உங்க கருத்தை விட உங்க டிரஸ் செம டக்கரு.. கேரளா சேச்சி கெட்டபில் தர்ஷா குப்தா குப்தா..

Dharsha gupta : தமிழ் சினிமாவில் எத்தனையோ வளர்ந்து வரும் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் தர்ஷா குப்தா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் அவளும் நானும், செந்தூரப்பூவே என்ற ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் இந்த சீரியல் மூலம் ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கிக் கொண்டார் அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தன்னுடைய அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

இவருக்கு சின்னத்திரை மூலம் வெள்ளி திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து ஊ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் தோல்வியாக தழுவியது இந்த நிலையில் தற்பொழுது மெடிக்கல் மிராக்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாயாவிடம் நிக்சன் சொன்ன சீக்ரெட்டை எல்லோர் முன்னிலையிலும் உடைத்த சூனியக்காரி.. கோவமான நிக்சன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இலசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது கேரளா சேச்சி கெட்டப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அவர் கூறிய கருத்து இது தான். “நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும் சாதித்து கொண்டே இரு வாழ்வில்”

dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta