கைதி 2 10 நிமிட வீடியோ.. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. எல்லாம் வசூலுக்காக தான்..

kaithi 2 : 2019 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்திக் நரேன் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் அஜய் தேவகன் நடிப்பில் தோழா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியது ஆனால் அங்கு கடும் விமர்சனத்தை சந்தித்தது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் அடுத்ததாக கைதி 2 இருக்கும் என கூறி இருந்ததாள் தலைவர் 171-வது திரைப்படத்தை முடித்த பிறகு கைதி 2 திரைப்படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீனாவிற்கு சப்போர்ட் செய்ததால் பூர்ணிமாவிடம் சண்டை போடும் சூனியக்காரி.!

அப்படி இருக்கும் நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் கைதி 2 திரைப்படத்தை தான் அடுத்ததாக இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது. ஆனால் கைதி 2 திரைப்படத்திற்கு முன்பே அந்த கதையை கூறவும் எல் சி யு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும் லோகேஷ் கனகராஜ் 10 நிமிட குறும்படத்தை இயக்க இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளது.

கைதி 2 திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த குறும்படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க தான்  லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். இந்த பிளான் ஒர்க் அவுட் ஆனால் கைதி 2 திரைப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவும் அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி. படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். ஏற்கனவே லோகேஷ் 10 திரைப்படத்தை தான் இயக்குவேன் என கூறியிருந்த நிலையில் படத்தை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.