சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

bigg boss season 7 :  பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்கள் கடந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே மிடில் எவிக்சனில் அனன்யா வெளியே சென்றார் அவரை தொடர்ந்து அடுத்ததாக யார் வெளியே செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்றைய ப்ரோமோவில் கமல் இதுவரை ரவீனாவை திட்டியதே கிடையாது.

ஆனால் மணி பின்னாடியே  ஓடிக்கொண்டிருக்கும் ரவீனாவை நேற்று வெளுத்து வாங்கினார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில போட்டியாளர்களை கண்டித்தார் கூல் சுரேஷ் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார் வெளியே செல்லும்பொழுது ஒவ்வொரு போட்டியாளர்களையும் உண்மை முகத்தை புட்டு புட்டு வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் விசித்ராவை நீங்கள் கேமரா இருப்பதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என அவரின் உண்மை முகத்தை கூறினார். அதுமட்டுமில்லாமல் ரவீனா மணி பின்னாடியே ஓடிக்கொண்டிருப்பதால் மணிக்கு தான் ஆபத்து என்பதை மணிக்கு புரிய வைத்தார். பிக் பாஸ் வீட்டில் உங்களுடைய போட்டியை விளையாடுங்கள் அடுத்தவர்களை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசிப்பதை நிறுத்துங்கள் என கூறினார்.

இதனலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் கமலஹாசன் மாயாவை காக்ரோச் என எதற்காக பெயர் வைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் விக்ரம் அதற்கு சும்மா கூப்பிடுகிறார்கள் என பேச கடுப்பான கமல் இப்படி தான் சும்மா கூப்பிடுவாங்க அப்புறம் முத்திரை குத்திடுவாங்க விக்ரம் என்கின்ற காக்ரோச் என  விக்ரமுக்கு புரிய வைத்தார் அது மட்டும் இல்லாமல் மாயாவை திட்டியதால் விக்ரம் சிரித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சக போட்டியாளர்களை எழுப்பி எதற்காக இப்படி அடைமொழிப் பெயரை வைக்கிறீர்கள் என கமல் கேள்வி எழுப்பினார். எந்த ஒரு இன்டென்ஷனும் கிடையாது சும்மா தான் கூப்பிட்டோம் என அனைவரும் கூற இப்படிதான் என்னை அனைவரும் கமலஹாசன் என கூப்பிட ஆரம்பித்தார் தூங்கி எழுந்தவுடன் எல்லாரும் கமலஹாசன் என கூப்பிட்டார்கள் என்ன பேசுகிறார்.

இப்படி பல காலமாக தப்பித்து வந்த மாயாவை வெளுத்து விட்டுள்ளார் கமல்.