எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! அட தலைவன் போயிட்டா எல்லாருக்கும் குளிர் விட்டுடுமே…

bigg boss 7 this week eviction  : பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் 75 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 75 வது நாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடினார்கள். அதேபோல் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி சந்தோஷப்பட்டார்கள். அதுமட்டுமில்லாமல் மீட் எவிக்ஷனில்  அனன்யா வெளியே சென்றது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.

இந்த நிலையில் இன்று ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியது அந்த ப்ரோமோ வீடியோவில் பூர்ணிமா முதல் ரவீனா வரை அனைவரையும் கமலஹாசன் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்பதான் சந்தோஷமா இருக்கு இவங்க போட்ட ஆட்டத்துக்கு சரியான சவுக்கடி எனக் கூறியிருந்தார்கள்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடிகர்களிடம் சீரழிந்தது பத்தாது என பெரும் முதலையிடம் மாட்டிக் கொண்ட இளம் நடிகை.!

அதேபோல் இந்த வாரம் கேப்டனாக மணி தான் இருந்தார் இதனை பயன்படுத்திக் கொண்ட ரவீனாவை கமல் அசிங்கப்படுத்தினார் எப்பொழுதும் ரவீனா கமலிடம் திட்டு வாங்கியதே கிடையாது ஆனால் இந்த முறை கமல் ரவீனாவை திட்டி வெளுத்து வாங்கினார். இந்த நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனில் யார் வெளியே சென்று இருப்பார் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சண்டே தான் எவிக்க்சன் நடைபெறும் ஆனால் இந்த முறை சனிக்கிழமையே யார் வெளியே சென்று உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத  வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியே செல்கிறார். இதனை கமல் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் கூல் சுரேஷ் அவர்களை கட்டி அணைத்து வழி அனுப்பினார்கள்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடிகர்களிடம் சீரழிந்தது பத்தாது என பெரும் முதலையிடம் மாட்டிக் கொண்ட இளம் நடிகை.!

அதேபோல் வெளியே வந்த கூல் சுரேஷ் அவர்களிடம் பிக் பாஸ் போட்டியாளருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார் அதற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூல் சுரேஷ் புட்டு புட்டு வைத்தார் இதனை நீங்கள் உள்ளே இருந்து கூறினால் நீங்களே வென்றிருக்கலாம் என கமல் தமாசாக பேசினார். இதற்கு அரங்கமே அதிர்ந்தது.

இந்த வார எவிக்ஷனில் கூல் சுரேஷ் போக மாட்டார் என பலரும் எதிர்பார்த்து வந்தார்கள் ஆனால் திடீரென கூல் சுரேஷ் போனது ரசிகர்களுக்கு வருத்தம் தான் ஏனென்றால் கூல் சுரேஷ் கண்டிப்பாக ஏதாவது பேசி பிரச்சினையாகும் என காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள் ஆனால் இதுவரை அப்படி எதுவுமே நடக்கவில்லை வெளியே வந்த கூல் சுரேஷ் நான் டோட்டலாக மாறிவிட்டேன் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை என்பது போல் கூறினார் அதற்கு கமல் இந்த மாற்றம் நிரந்தரமாக இருந்தால் அனைவருக்கும் நல்லது என கூறி அனுப்பி வைத்தார்.

பணத்தை அள்ளிக் கொடுத்த KPY பாலாவுக்கு என்னாச்சு.. புகைப்படத்தை பார்த்து வேதனை அடையும் ரசிகர்கள்