சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடிகர்களிடம் சீரழிந்தது பத்தாது என பெரும் முதலையிடம் மாட்டிக் கொண்ட இளம் நடிகை.!

Cinema actress gossips: சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எண்ணிக்கையில்லாமல் பல பிரபலங்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் அந்த இளம் நடிகைக்கு பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. சினிமாவில் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு தேவை இல்லை என்று தூக்கி எறிந்து விடுகிறார்கள் அப்படி புலம்பி கொண்டிருந்த நடிகைக்கு தற்போது அரசியல் தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த அரசியல் பிரபலமும் பல நடிகைகளை சின்ன வீடாக வைத்துக் கொண்டு கழட்டி விட்டார் ஆனால் தற்பொழுது அந்த பிரபலத்திடம் இந்த இளம் நடிகையும் சிக்கிக்கொண்டாராம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்களில் இவரும் ஒருவர். இவர் பல இளைஞர்களை தனது பக்கம் ஈர்த்து அரசியல் நடத்தி வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி VS நவரச நாயகன் கார்த்திக் : 18 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயிச்சது யார் தெரியுமா.?

அதேபோல் இவர் பெண்கள் விஷயத்தில் வீக் எனவும் கூறுகிறார்கள் இவர் அரசியல் வாழ்க்கையில் பல நடிகைகளுடன் இதுவரை விளையாடிவிட்டாராம் அந்த வகையில் தற்பொழுது ஒரு புதிய இளம் நடிகை ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அந்த அரசியல் பிரபலம் பல சின்னத்திரை நடிகை மற்றும் நடிகைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆதரவு தெரிவிப்பது போல் ரூம் போட்டு விடுவாராம் இப்படி தான் பல நடிகைகளுடன் பழகி போர் அடித்து விட்டதால் புதிய நடிகைகளை பார்க்க சென்று விடுகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் எப்படியாவது பெருசாக சாதிக்கலாம் என ஆசை உடன் வந்த இளம் நடிகை சினிமாவில் நல்ல நடிகர் என்று போர்வையை போற்றிக் கொண்டு இருக்கும் பெரும் முதலைகளுக்கு இறையான நிலையில் கையில் இருந்த காசையும் காலி செய்துவிட்டார் கலைஞருக்கு சொகுசு வாழ்க்கைக்கும் போதைக்கும் அடிமையான அந்த நடிகை தற்பொழுது ஆதரவு தருவது போல் அரசியல் பிரபலம் அரவணைத்துள்ளார்.

ரவீனாவை வெளுத்து வாங்கிய கமல்.. மணிக்கு கிடைத்த அடையாளம்.. அதிரடியான பிக் பாஸ் ப்ரோமோ

இதனை அறிந்து கொண்ட அவரின் தோழி விஷயம் தெரிந்து அந்த அரசியல் பிரபலம் ரொம்பவும் பொல்லாதவர் உன்னையும் பயன்படுத்திக் கொண்டு கழட்டி விடுவார் என அறிவுரை கூறியுள்ளார் ஏன் இங்கே வந்து மாட்டிக் கொண்டாய் என கேட்டதற்கு அவரைத் திட்டி அனுப்பி வைத்து விட்டாராம் அந்த இளம் நடிகை, அதனால் நீ எக்கெடாவது கெட்டுப் போ என இவரும் கிளம்பி விட்டாராம்.