அதிக சம்பளம் வாங்கினால் சிறந்த நடிகர் என்று அர்த்தம் இல்லை.? விஜயை தாக்கி பேசிய பீஸ்ட் பட நடிகர்

Vijay : திரை உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் நம்பர் ஒன் நடிகராக வரவேண்டும் என ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜய் நிக்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்.

600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதன் காரணமாக லியோ வெற்றி விழா கூட பெருசாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்பதால் தளபதி 68 படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

திரை உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் படம் என்று வந்துவிட்டால் மட்டுமே போட்டி போடுவார்கள் தவிர மற்றபடி குறை சொல்லிக்க மாட்டார்கள். இப்படி இருக்கின்ற நிலையில் விஜயை ஒரு நடிகர் விமர்சித்துள்ளார். அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

பீஸ்ட் படத்தில் விஜய் உடன் நடித்தவர் சைன் டாம் சாக்கோ இவர் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படம் சொல்லிக் கொள்ளும் போடி போகாததால் அப்பொழுதே சைன் டாம் சாக்கோ படத்தை பற்றியும், விஜய் பற்றியும் விமர்சித்த நிலையில் தற்பொழுது பேட்டி ஒன்றில் மீண்டும் விஜயை தாக்கிப் பேசி உள்ளார்.

Shine tom chako
Shine tom chako

என் புருஷனையா உள்ள வச்சீங்க இனிமே உங்களுக்கு முழு எதிரியே நான் தான்.! சொடக்கு போட்டு சவால் விடும் ராகினி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அவர் சொன்னது விஜய் என்ன மம்முட்டி, மோகன்லால் விட சிறந்த நடிகரா பிறகு ஏன் அவ்வளவு சம்பளம்.. சரக்கை விட பைபிள் குறைந்த அளவு விற்பதால் பைபிள் மதிப்பெற்றது இல்லை என கூறினார். விஜயை சரக்குடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். இதற்கு தளபதி விஜய்  ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.