சற்றுமுன் கிடைத்த தகவல் படி.. தொலைந்து போனது என் இதயமடி.! பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

priya bhavani shankar : சினிமாவை பொறுத்தவரை வெள்ளித்திரையில் பட வாய்ப்பு குறைந்து விட்டால் சின்னத்திரைக்குத் தாவுவார்கள் ஆனால் சமீப காலமாக சின்ன திரையிலிருந்துதான் பல நடிகைகள் வெள்ளி திரைக்கு படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பல சின்ன திரை நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர் அதனைத் தொடர்ந்து மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய 10 தல, ருத்ரன், பொம்மை, அகிலன் என பல திரைப்படங்கள் வெளியாகியது. ஆரம்பத்தில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் இடைப்பட்ட காலத்தில் பெரிதாக இவர் படம் ஜொலிக்கவில்லை.

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். பொதுவாக பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பு பெறுவார்கள்.

ஆனால் பிரியா பவானி சங்கர் கைவசம் பல திரைப்படங்கள் இருந்தும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்போது மாடன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar