விக்ரம் ஏஜென்ட் டினா உடன் விஜயின் ரீல் தங்கை போட்ட ஆட்டம்… வைரலாகும் வீடியோ..
vikram movie agent tina dance with madonna sebastian : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது ஆனால் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது இதனை அதிகாரப்பூர்வமாக பட குழுவை அறிவித்தது. … Read more