புதிய திரைப்படத்தில் கமிட்டான நடிகை நயன்தாரா.! அட, இவர் வடிவேலு படத்தின் இயக்குனராசே.!

nayanthara-vativelu

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் …

Read more

ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி… பயபுள்ள சரியா மாட்டுச்சு..

sanam-shetty-13

முன்பெல்லாம் ஒரு நடிகையை எட்டியிருந்தது பார்ப்பதே கடினம் அதைவிடவும் பேசுவதென்றால் நடக்காத ஒரு காரியம் ஆனால் தற்போதெல்லாம் தொடர்ந்து நடிகைகள் …

Read more

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் கூட இருந்தே துரோகம் செய்த நபர் !! பதிலுக்கு அவர் செய்த செயல்..

aishwariya rajesh 01

அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல கிராமத்து படங்களில் நடித்து சினிமாவிலும் ரசிகர்கள் …

Read more

27 வயதில் கொரோனா மூளைக்கட்டி என உயிருக்கு போராடும் நடிகை..!! அட கொடுமைய..

actress 002

கொரோனா என்ற ஒன்று எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்து உலகம் முழுவதும் முழுமையாக முடங்கி கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல …

Read more

வயசானாலும் மவுசு குறையாத மீனா.. 44 வயதிலும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரசிகர்.! மீனாவின் அதிரடி பதில்.!

meena 2

பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது குறிப்பிட்ட வயது வரை மட்டும் திரைப்படங்களில் நடிப்பார்கள் அதன் பிறகு சினிமாவை விட்டு வெளியேறுபவர்களும் …

Read more

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்த மஹா திரைப்படத்தின் டீஸர்!! வைரலாகும் வீடியோ.

maha movie

தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களை வேண்டாம் என்று கூறி தற்போது தொடர்ந்து எந்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தவறவிடாமல் …

Read more

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடிக்க உள்ள ராசி கண்ணா.! மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தெரியுமா.? தெரிந்தால் அளண்டு போயிடுவிங்க.!

rashi-kanna

நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா முரளி போன்ற ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் திரில்லர் படமாக வெளிவந்து மாபெரும் …

Read more

பிபி ஜோடியிலிருந்து வனிதா விஜயகுமார் திடீரென வெளியேற இதுதான் காரணம்.!! இதுக்கு மேலயும் தாங்க முடியாது…

vanitha002

பொதுவாக சினிமா என்றால் தனது சிறந்த நடிப்பை மட்டும் வெளிப்படுத்தினால் மட்டும் போதாது கொஞ்சம் தந்திரமும் தெரிந்தால் தான் தொடர்ந்து …

Read more

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா இதற்கு முன்பு இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா.! ஆச்சரியமடைய வைக்கும் தகவல்.. இந்த சீரியலில் இவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா.?

தனது இளம் வயதில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த பல நடிகைகள் தங்களது சினிமாவில் இறுதி காலகட்டத்தில் சின்னத்திரையில் …

Read more

கன்றாவியான உடையில் சகலமும் தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

தற்பொழுது சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து …

Read more

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.! வயித்தெரிச்சலில் ரசிகர்கள்

priya-bhavani-and-harish-kalyan-1

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இதன் மூலம் பிரபலமடைந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தனது முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏராளமான முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்து சினிமாவில் கலக்கி வருகிறார்.அதாவது தற்போது உள்ள எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத படவாய்ப்புகள் ப்ரியா பவானி சங்கருக்கு வரிசை கட்டி நிற்கின்றது.  இவ்வாறு முன்னணி நடிகைகளுக்கு கிடைக்காத  வளர்ந்து வரும் நடிகை இவருக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்பதால் ஒட்டுமொத்த நடிகைகளும் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள்.

தற்போது இவர் நடிகர் அசோக் செல்வன் மற்றும் சிவா ஆகியோருடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் ஓ மணபெண்ணே, இந்தியன்-2 உள்ளிட்ட  மொத்தம் ஒன்பது திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அந்தவகையில் ஓ மனப்பெண்ணே திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ரொமான்ஸ்சாக நடனம் ஆடும் பாடல் வீடியோவை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நடித்த முதல் திரைப்படம் மெகா ஹிட் நான்கு வருடமாக நடிக்காதது ஏன் விளக்கம் கொடுத்த நடிகை.!

actress 001

பொதுவாக பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் …

Read more