பாரதி கண்ணம்மா சௌந்தர்யா இதற்கு முன்பு இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா.! ஆச்சரியமடைய வைக்கும் தகவல்.. இந்த சீரியலில் இவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா.?

தனது இளம் வயதில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த பல நடிகைகள் தங்களது சினிமாவில் இறுதி காலகட்டத்தில் சின்னத்திரையில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வெள்ளி திரையைவிடவும் சின்னத்திரையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரூபா ஸ்ரீ.

தற்போது உள்ள பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா.

இந்த சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் கதை தற்பொழுது உள்ள ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நாடகமாக விளங்குகிறது. அதாவது இந்த சீரியல் பெண்களுக்கு முக்கியத்துவம் நாடகமாக அமைந்துள்ளது. கொடுமையான மாமியாராக இருந்து வந்த சௌந்தர்யா தற்போது தனது மறு மகளிர்க்காக உயிரையே கொடுக்கும் அளவிற்கு பாசத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சௌந்தர்யா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள அவர்தான் நடிகை ரூபா ஸ்ரீ.  இவர் தனது இளம் வயதில் ஒரு கவர்ச்சி நடிகையாகும், தனது நடிப்புத் திறமையினால் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்தார்.அதன் பிறகு ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காதல் பகடை என்ற சீரியலில் மூலம்தான் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார். இவர் சன்டிவி நடித்துள்ள இந்த சீரியலை பாலச்சந்திரன் இயக்கியுள்ளார் இந்த சீரியல் 1996ஆம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகிறது.

Leave a Comment