கன்றாவியான உடையில் சகலமும் தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

0

தற்பொழுது சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் கூப்பிட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை அறிந்து கொண்டு வாரத்திற்கு 3 முறையாவது போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சமீப காலங்களாக வெளியீடு புகைப்படங்கள் கவர்ச்சியில் அத்துமீறியதாக இருப்பதால் சில ரசிகர்கள் இவரை ஆதரித்து வந்தாலும் பலர் இவரை திட்டி வருகிறார்கள்.

இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிரபல விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். அதன்பிறகு இதன்மூலம் சில திரைப்படங்களிலும் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

shakshi agarwal 056
shakshi agarwal 056

இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது தனது முழு எடையும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shakshi agarwal 001
shakshi agarwal 001