விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்ட 5 முன்னணி நடிகர்கள்.. பழசை மறந்த ஹீரோ

Vijay

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும் போது கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து அவர்களையும் தூக்கிவிட்டு உள்ளார் அப்படி விஜயகாந்த் நடித்த 5 படங்களை பற்றி பார்ப்போம்..

மனக்கணக்கு : 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மனக்கணக்கு இந்த படத்தில் ராதா, அம்பிகா, ராஜேஷ், சரத் பாபு என மிகப் பெரிய நட்சத்திர பாடாலமே நடித்திருந்தது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமலஹாசன் நடித்திருந்தார். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுசுடன் பிட்டு சீனில் கூட நடிக்காத 5 நடிகைகள்.! சிம்புவுடன் நடிச்ச நீங்க இவர் கூட நடிக்காமல் விட்டுட்டீங்களே..

செந்தூரப்பாண்டி : 1993 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தான் செந்தூரபாண்டி இந்த படத்தில் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயகாந்த் அவருக்கு அண்ணனாக நடித்திருப்பார் படம் பெரிய வெற்றியை பார்த்தது.

பெரியண்ணா : 1999 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான். படம் அதிரடி ஆக்சன், காதல், எமோஷனல் என இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் சூர்யா, மீனா போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

ரவுடியை காரை வைத்து இடித்து அந்த பழியை தூக்கி தமிழ் மீது போட்ட அர்ஜுன்.! மேகனா எடுத்த விபரீத முடிவு .. சிக்குவாரா மாப்பிள்ளை..

நூறாவது நாள் : 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க மணிவண்ணன் இயக்கிய இருந்தார்.படம் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது படத்தில் மோகன், நளினி போன்றவர்கள் நடித்திருந்தனர்.

வீரபாண்டியன் : 1987 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நான் இது இந்த படத்தில் விஜயகாந்த் மணிமாறன் என்ற கேரக்டரில் சூப்பராக நடித்து இருப்பார் படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது.

பணம் எனக்கு முக்கியம் இல்லை பழக்கவழக்கம்தான் முக்கியம்.. பத்து பைசா பணம் வாங்காமல் படத்தில் நடித்த 5 நடிகர்கள்..

tamil actors

Tamil Actors: பாசத்திற்காக ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் திரைப்படங்களில் நடித்து கொடுத்திருக்கும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக சினிமாவை பொருத்தவரை பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தோல்வியினை சந்தித்து விட்டால் சில நடிகர்கள் குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள். மேலும் மீண்டும் அந்த இயக்குனருக்கு ஒரு படத்தில் நடித்து கொடுப்பார்கள் அப்படி பாசத்துக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம். நயன்தாரா: நடிகை நயன்தாரா தனுஷின் நட்புக்காக லோக்கல் … Read more

2024 குறி வைக்கும் டாப் ஹீரோக்கள்.. சபாஷ் சரியான போட்டி..

tamil actor

Tamil Actors: 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. எனவே மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்திருந்தாலும் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை. இவர்கள் இருவருமே தரமான படங்களில் நடித்து வருகின்றனர் மேலும் எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது … Read more

உன்னை தூக்கி விட்டவன் நான்.. சூர்யாவை நேரம் பார்த்து நோகடித்த பாலா.. வெளிவரும் உண்மை

Surya

Surya : இயக்குனர் பாலா சேது,  பிதாமகன், நந்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னை வளர்த்துக் கொண்டார் மேலும் தன்னுடன் பணியாற்றிய நடிகர்களையும் உயர்த்தி விட்டு உள்ளார் குறிப்பாக நடிகர் சூர்யாவை உச்ச நட்சத்திரமாக மாற்றிவிட்டதே பாலா தான். நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்களை தொடர்ந்து வணங்கான்.. திரைப்படத்தில் பாலா சூர்யாவை வைத்து இரண்டு ஷூட்டிங்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் திடீரென சூர்யா பாலாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக மொத்தமாக வெளியேறினார் … Read more

கொடை வள்ளல் கருணை உள்ளம் கொண்ட விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்..

captain vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வராத பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த விஜயகாந்த் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காமிக்க ஆரம்பித்தார். எனவே சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தனது முழுமூச்சா கொண்டு பலருக்கும் உதவி செய்தார். அந்த வகையில் தன்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலருக்கும் ஏராளமான உதவி செய்திருக்கும் இவர் அதோடு மட்டுமல்லாமல் … Read more

கலைஞர் டிவி வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் ஜேர் போட்டு உட்கார்ந்த சூர்யா

tamil movies

Tamil Movies: திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகி எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறாரோ அதேபோல் குடும்பத்தினர்களுடன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் 2.16 ரேட்டிங் உடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் … Read more

10 கோடி எடுத்து வையுங்க எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. வெற்றிமாறன் வைத்த ட்விஸ்ட்.. ஆட்டம் கண்ட சூர்யா

Surya

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பருத்திவீரன் இந்த படம் பல வருடங்கள் கழித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது அதுபோல இந்த படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையையும் இன்று அளவும் ஓய்ந்தபாடில்லை.. சமீபத்தில் பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  அமீர் என்னை ஏமாற்றிவிட்டார் என ஒரு பேட்டியில் கூற அது பூதாகரமாக வெடித்தது. அமீருக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் மற்றும் பருத்திவீரன் படத்தில் நடித்த பலரும் சப்போர்ட் செய்தனர் குறிப்பாக சமுத்திரக்கனி, … Read more

மும்பையில் அப்பார்ட்மெண்ட், சென்னையில் பங்களா.. ஆடம்பரமாக வாழும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Jyothika

Jyothika : அஜித்தின் வாலி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படத்தில் தனது திறமையையும், அழகையும் காட்டி  பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி.. தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு … Read more

சூர்யாவுக்கு தான் முதல் வாய்ப்பு.. வரலன்னா கம்பெனி நாயகனை வைத்து வாடிவாசல் எடுப்பேன் – வெற்றிமாறன்

Vaadivasal

Vaadivasal : வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் வெற்றிமாறன்.. கடைசியாக எடுத்த அசுரன், விடுதலை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் என திரைபட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இது தவிர வெற்றிமாறன் கைவசம் சூர்யாவின் வாடிவாசல், அஜித்துடன் ஒரு படம், விஜய் உடன் ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன்  பிரச்சனை … Read more

அவமானங்களையும், அவதூறுகளையும் அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு நன்றி.. அமீர் பேச்சு.!

Surya

Ameer : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வருபவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை இயக்கி அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் எடுத்த பருத்திவீரன், ராம், ஆதி பகவான் போன்ற படங்களை இயக்கிய அமீர் திடீரென படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பில் அதிகம் கவனம் சிறிது வருகிறார். கடைசியாக நடித்த வடசென்னை படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மாயவலை படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்திலும் இவர் நடிகர் இருப்பதாக ஒரு பேச்சுக்கள் … Read more

“இரண்டு சீன்” பண்ணி கொடுங்க மேம்.. கெஞ்சிய இயக்குனர்கள் வெளுத்து விட்ட நடிகை ஜோதிகா.!

jyothika

Jyothika : வாலி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா முதல் படத்திலேயே தன்னுடைய திறமையையும், கவர்ச்சியையும் காட்டி அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோகளுடன் படங்கள் பண்ணி வெற்றி நடிகையாக மாறினார். காக்க காக்க படத்தின் போது சூர்யாவுக்கும், இவருக்கும் இடையே காதல் வலுவானதால் பின் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ராட்சசி, … Read more

2வது குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கின்னஸ் பக்ரு..

Guinness Pakru

Guinness Pakru: நடிகர் கின்னஸ் பக்ரு சமீபத்தில் தனது இரண்டாவது மகள் பெயர் சூட்டு விழாவை திருவிழா போல் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் கின்னஸ் பக்ரு. இவர் உயரம் காரணமாக பல படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் சூர்யாவின் 7ம் அறிவு, விஜய்யின் காவலன் உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். … Read more