தனுசுடன் பிட்டு சீனில் கூட நடிக்காத 5 நடிகைகள்.! சிம்புவுடன் நடிச்ச நீங்க இவர் கூட நடிக்காமல் விட்டுட்டீங்களே..

Actor Dhanush: நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று முடிந்துள்ளது. பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து வடசென்னை 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் மேலும் ஐந்து வருடங்களுக்கு தனுஷ் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தனுஷ் உடன் ஒரு காட்சியில் கூட நடிக்காத தமிழ் சினிமாவில் ஐந்து நடிகைகள் உள்ளனர்.

Ajith : உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும்.. பிரபல இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்!

லக்ஷ்மி மேனன்: வேதாளம் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடித்திருப்பார் ஆனால் தனுஷ் படத்தில் அவருக்கு ஒரு அக்காவா கூட நடித்தது கிடையாது சமீப காலங்களாக மார்க்கெட்டை இழந்ததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார் லக்ஷ்மி மேனன்.

கேத்தரின் தெரசா: சிம்பு, கார்த்தி என தமிழில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசா தனுஷின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

ரம்யா கிருஷ்ணன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் சிம்புவுடன் கூட குத்து படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார் ஆனால் தனுஷின்  படத்தில் ஒரு பத்து செகண்ட் கூட நடித்தது இல்லை.

அமிர்தாவும், நிலாவும் என் கூட தான் இருப்பாங்க உன்னால முடிந்த பாத்துக்கோ.. கணேஷிடம் நேருக்கு நேராக சவால் விடும் எழில் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அனுஷ்கா: சூப்பர் ஸ்டார், விஜய், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கும் அனுஷ்கா ஆனால் தற்பொழுது வரையிலும் தனுஷ் உடன் நடிக்கவில்லை.

அசின்: ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அசின் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நிலையில் ஆனால் தனுஷ் உடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்தது கிடையாது.