Ajith : உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும்.. பிரபல இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்!

Ajith : நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கைகோர்த்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ஆரவ், திரிஷா ரெஜினா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். படம் ஆக்சன் மற்றும் த்ரில்லர்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது.

இதன்  இடையில் தனது மகள் பிறந்த நாளை துபாயில் விமர்சையாக கொண்டாடினார் அப்பொழுது அஜித் நடனமாடிய வீடியோ கூட இணையதள பக்கத்தில் ட்ரென்ட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றி இயக்குனர் சரவணா சுப்பையா பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

அமிர்தாவும், நிலாவும் என் கூட தான் இருப்பாங்க உன்னால முடிந்த பாத்துக்கோ.. கணேஷிடம் நேருக்கு நேராக சவால் விடும் எழில் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

சிட்டிசன் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் அஜித்தை பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார் அவருடன் இணைந்து மீனா, பாண்டியன் மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தம் 100 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டு இருந்ததாம்…

இயக்குனர் சரவணா சுப்பையா தனக்கு தேவையானது வரும் வரை விடவே மாட்டாராம். அஜித்தும் ரொம்ப பொறுமையாக நடித்து இருக்கிறார். அந்த சமயத்தில் அஜித் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது. தேதியும் கொடுத்து வந்தார். ஆனால் சிட்டிசன் முடியவில்லை ஒரு கட்டத்தில் கோபமடைந்த அஜித்..

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய்க்கு அண்ணியாக என்னால் நடிக்க முடியாது.! தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகை..

Ajith
Ajith

சரவண சுப்பையாவிடம் சென்று நான் அடுத்த படத்திற்கு தேதி கொடுத்து விட்டேன் நீங்கள் இவ்வளவு பொறுமையாக எடுத்தால் என்ன பண்ணுவது நான் அவர்களிடம் இதோ வருகிறேன் அப்புறம் வருகிறேன் என சொல்லி இழுத்துக் கொண்டே இருக்கிறேன். இங்க பாரு சீக்கிரம் முடிச்சு கொடுக்கிறியா இல்லை கெளம்பட்டுமா.? என கூறி இருக்கிறார் அதன் பிறகு தான் சரவணா சுப்பையா படத்தை சீக்கிரம் எடுத்து முடித்தாராம்.