வருண்,சதயாவிற்கு எதிரியாக மாறும் தருண்.! எல்லாத்திற்கும் நீ தான் காரணம் என தனது அம்மாவை திட்டும் காதாம்பரி..

mounaragam 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

கார்த்திகை தனது அப்பாப் போல் பார்த்துக்கொள்ளும் வருண்.! மல்லிகாவின் அண்ணன் செய்த செயல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2 இந்த சீரியல் முதல் பாகம் வெற்றி பெற்ற …

Read more

கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸை வர வைத்துள்ள காதம்பரி.! அதிர்ச்சியில் சந்தியா மற்றும் வருண்..

mounaragam-12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

ஸ்ருதிக்காக வருணை எதிர்க்கும் தருண்.! சத்யா தான் முக்கியம் எனக்கு கூறும் வருண் மௌனராகம் 2 சீரியல் இந்த வார எபிசோட்.

mounaragam-2

பல வருடங்களாக தனது தந்தையை பிரிந்து வாழ்ந்து வரும் சத்தியா தற்போது பல பிரச்சனைகளுக்குப் பிறகு தனது அப்பாவை இவர் …

Read more

ஸ்ருதியை மிரட்டிய சத்யா.! ஸ்ருதிக்கு உதவும் தருண்.. மௌனராகம் சீரியல் இன்றைய எபிசோட்.

mounaragam-2-15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம் 2. இந்த சீரியலில் தற்பொழுது காதம்பரி மற்றும் …

Read more

வருண் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர்.! நடுரோட்டில் நிற்கும் வருண்.. மனம் மாறுவாரா சத்யா.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

mounaragam-serial

முதல் சீசன் அமோக வெற்றியை பெற்று முடிந்த நிலையில் இரண்டாவது சீசனும் அறிமுகமான சில காலகட்டத்திலேயே டிஆர்பி-யில் இடத்தை பிடித்து …

Read more

தனது அப்பா கார்த்திக்தான் என்ற உண்மையை வருணிடம் சொன்ன சக்தி.! கதிகலங்கி நிற்கும் காதாம்பரி மற்றும் ஸ்ருதி..

mouna ragam 1

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாகவே ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் மௌனராகம் இந்த நாடகத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் …

Read more

ஸ்ருதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மாமனார்.! உச்சக்கட்ட கோபத்தில் காதம்பரி..

mouna ragam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீசன்2 சீரியல் மக்கள் மனதில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மௌனராகம் சீசன் 2 …

Read more

உண்மையை கண்டுபிடித்த வருண்.. வசமாக சிக்கிக்கொண்ட ஸ்ருதி.! இனிவரும் எபிசோட்.

mouna ragam

விஜய் தொலைக்காட்சியில் பலகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு அழகான நாடகம்தான் மௌன ராகம், இந்த நாடகத்தின் முதல் பாகம் ரசிகர்களால் …

Read more

சந்தியாவை அழைத்து செல்லும் போலிஸ் மௌனராகம் 2 சீரியலின் இன்றைய எபிசோட்.!

mounaragam 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அதிலும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி அதுவும் வெற்றிப்பெற்று வரும் சீரியல் தான் மௌனராகம் 2.

இந்த சீரியலின் முதல் பாகத்தில் எப்படி சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் எதிரிகளாக இருந்து வந்தார்களோ அதே போல் இந்த சீசனையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அவர்கள் தற்போது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சுருதி எப்படியாவது சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல முறை செய்து வந்தால் அதனை தற்பொழுது நிறைவேற்றியுள்ளார். அதாவது வருணிடம் போய் சசத்யா மற்றும் தருண் இருவரும் உங்கள் திருமணத்திற்கு முன்பு காதலித்தார்கள் என்று இதையெல்லாம் போட்டு கொடுத்து தற்பொழுது பிடித்து விட்டாள்.

எனவே கோபமடைந்த சத்யா என்னை நம்பாத வீட்டில் இதற்கு மேல் இருக்க மாட்டேன் என கூறிவிட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். வருணின் அப்பா வருணை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் இரவு நேரத்தில் ரவுடிகள் சத்யாவை வழிமறித்து வம்பு இழுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று போலீஸ் ஒருவர் வந்து சத்யாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு போய் தனது மனைவியிடம் காட்டுகிறார். அப்பொழுது அவர் யார் இந்த பெண் என்று கேட்டதற்கு நடு ரோட்டில் ரவுடிகள் இந்த பெண்ணிடம் வம்பு இழுத்து வந்தார்கள் எனவே குழந்தையை பார்த்துக் கொள்வார் என்று அழைத்து வந்தேன் என்று கூறுகிறார். சத்யாவும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த வீட்டில் வேலை செய்து இருந்து வருகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இரவு நேரத்தில் ரவுடிகளிடம் மாட்டிக்கோண்ட சத்யா.! இன்றைய எபிசோட்.

mounarakam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முதல் சீசன் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

ரோட்டில் கார்த்திக் கிருஷ்ணாவை வெளுத்து வாங்கிய சத்தியா.! இனிவரும் எபிசோட்.

karthik kirushna

விஜய் டிவியில் தொடர்ந்து சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இரண்டாவது சீசனையும்  ஒளிபரப்பி வருகிறார்கள். …

Read more