வசமாக சிக்கிய சூனியக்காரி.. உண்மையை உளறிய கூல் சுரேஷ்.! விசித்ராவிற்கு கிடைத்த கைதட்டல்கள்
Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி, ஞாயிறு கமல்ஹாசனின் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருவது வழக்கம். அப்படி கடந்த வாரம் போலவே இந்த வாரமும் நடந்த பிரச்சனைகளால் கமல் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் கமல்ஹாசன் கடந்த வாரம் சொல்லும் அளவிற்கு மாயாவின் ஏஜென்ட் டீமை தட்டி கேட்காதது … Read more