கொஞ்சம் இருட்டா இருந்தா போதும் லிப் லாக் அடிசிடுவிங்களே.. பாத்ரூம் பக்கம் போனால் ச்சீ.. இதையெல்லாம் கமல் வெளிப்படையா சொல்லணும்.! பிரபல நடிகை ஆதங்கம்…

bigg boss tamil season 7 : விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார்ரில்  வருடா வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த வருடம் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் பிக் பாஸில் அதிக சுவாரசியம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது அந்த வகையில் இந்த பிக் பாஸ் குறித்து பல நடிகர் நடிகைகள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி வெளியே போனது குறித்து இதற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், மக்கள், நடிகர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள் பிரதீப் ஆண்டனி வெளியே சென்றதால் கமலையும் மோசமாக விமர்சித்து வந்தார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வாடா என அழைத்த நடிகை குஷ்பூ.. அதிர்ந்து போன படக்குழு – யாரும் அறிந்திராத செய்தி

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் இவர் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் இவரும் ஒருவர், அவர் கூறியதாவது பிரதீப் மகாத்மாவும் கிடையாது, மாயா, பூர்ணிமா அன்னை தெரசாவும் கிடையாது பிக் பாஸில் காட்டும் சண்டையில் பாதி தான் உண்மை பாதி பொய் தான் இருக்கிறது.

அங்கு என்டர்டைன்மென்ட் நடக்கும் அதனை ஆனால் மக்களிடம் காட்ட மாட்டார்கள் முழு பிக் பாஸையும் கமல்தான் பார்த்திருப்பார் கமல் பார்த்ததை வெளியே சொல்ல மாட்டார் அப்படி சொன்னால் அங்கு இருக்கும் பலருக்கு ஆப் ஆகிவிடும் என கூறியுள்ளார் மேலும் பேசிய கஸ்தூரி ஒரு பெண்ணை வர்ணிப்பது அவரவர்கள் உரிமை அதனை யாரும் தவறாக நினைக்க முடியாது.

அப்பத்தாவை கடத்தி கரும காரியம் பண்ணி நாடகமாடும் குணசேகரன் தம்பிகள்..

ஆனால் வேலைக்காரி மாதிரி இருக்கா என உங்க வீட்டு பெண்ணை பார்த்து கூட சொல்ல கூடாது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பிக் பாஸ் போட்டியில் யார் யார் லவ் பண்ணனும் என்று அனைவரும் முன்கூட்டியே முடிவு செய்து இருக்கிறார்கள். அதேபோல் இன்னும் தான் இருட்டில் லிப்லாக் அடிக்கிறது பாத்ரூமில் கொஞ்சிக் கொள்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது இதையெல்லாம் காட்டவே இல்லையே..

மாயா பத்தி எனக்கு முன்னாடியே தெரியும் அதுமட்டுமில்லாமல் முதலில் மாயா கேங்ல தான் பிரதீப் இருந்தார் பிரதீப் செய்த காரியம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை அவரது பெற்றோரையும் சேர்த்து தான் அசைங்கப்படுத்தி விட்டான் என கஸ்தூரி பேசியுள்ளார். பிரதீப் ஆண்டனி என்ன செய்தார் என்று அவருக்கே புரியவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார் அது மட்டும் இல்லாமல் மாயா தன்னுடைய உள்ளாடையை நிக்சனுக்கு காட்டிவிட்டு இது சும்மா காமெடிக்கு என சொல்லிவிட்டு சென்றதை கமல் சார் ஏன் எதுவுமே கேட்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

வேஷ்டி சட்டையில் தீபாவளியை காதலியுடன் கொண்டாடிய ஜாஃபர் சாதிக்..! அடிபொலி அப்படி ஒரு ஜோடி பொருத்தம்…

இப்படி நடிகை கஸ்தூரி பிக் பாஸ் குறித்து பொளந்து கட்டியுள்ளார்.