பிக் பாஸ் சீசன் 4க்கு கமலுக்கே பாடம் எடுக்கும் சாண்டி!! வைரலாகும் வீடியோ.

-Bigg-Boss-4

biggboss seaon 4 video:கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதியில் ஒளிபரப்பப்படும் என பேசப்பட்டு வருகிறது.

இந்த நான்காவது பிக் பாஸ் கொரோனா காரணத்தினால் 80 நாட்களில் முடிக்கப்படும் என பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 12 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த சீசனுக்கான 8 பங்கேற்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டது மேலும் சில பங்கேற்பாளர்கள் சில நாட்களில் உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. எது உண்மை எது பொய் என்பது மிக விரைவில் தெரியவரும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதற்கான ப்ரமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை விஜய் டிவி தொலைக்காட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த மேக்கிங் வீடியோவில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு சொல்லித் தருவது போன்ற வீடியோ உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

ஆரவ், கவினை தொடர்ந்து திருச்சியிலிருந்து பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகும் மற்றொரு இளம் பிரபலம். !! வைரலாகும் புகைப்படம்.

bigboss new contestant from trichy photo viral:பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3 சீசன் களை கடந்து தற்போது நான்காவது …

Read more

விஜய் டிவி பிக்பாஸில் களமிறங்கும் 2 பிரபல இளம் நடிகர்கள்.!! இவர்கள் நடித்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

kamal

biggboss season 4 2 young actors: பிக் பாஸ் என்று கூறியதிலிருருந்தே பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறது. கொரோனா …

Read more

பாபநாசம் படத்தில் வரும் சின்ன பொண்ணா இது!! புகைப்படத்தை பார்த்து போய் சொல்லதிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்!!

esther-grown-up-papanasam

esther anil new look photo: லாக் டவுன் நேரத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குழந்தைகள் …

Read more

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படத்தின் வில்லன் இந்த மிரட்டல் நடிகரா.? அப்போ படம் தாறுமாறு தான்

kamal

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக யார் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பை அவர் …

Read more

16 வயதினிலே படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்த திரைப்படம் எது தெரியுமா.? இவர்களுடன் இந்த மாஸ் ஹீரோவும் நடித்துள்ளார்.

rajini and kamal

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக வலம் வந்து …

Read more

திருமணத்திற்கு பிறகு முதல் முதலாக தனது மனைவியின் புகைப்படத்தை டுவீட்டரில் பதிவிட்ட ஆரவ்!!

aarav-tamil360newz

aarav post his wife photo: பிக் பாஸ் ஆரவ் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவர் …

Read more

விஜய் பற்றி பேசினால் வேலைக்காகாது என்று சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பிரபல இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!. ட்ரோல் ஆகும் மீரா மிதுனின் புகைப்படம்.

meeramithun

meera mithun troll photos:பிக்பாஸில் இருந்து வெளிவந்ததும் தான் நினைத்தது எதுவும் நடக்காததால்  தொடர்ந்து சர்ச்சை எழுப்பி வருகிறார் நடிகை …

Read more

பிக் பாஸ் ஆரவ்க்கு கௌதம் மேனன் பட நடிகையுடன் திருமணம் முடிந்தது!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

aarav raahaii

Aarav wedding photos: பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளராக திகழ்ந்தவர் ஆரவ். பிக் பாஸ் சீசன் 1 இல் …

Read more

பிக்பாஸ் லாஸ்யாவிற்கு பட வாய்ப்பு கூவிய காரணம் இதுதான்!! கடுப்பில் முன்னணி நடிகைகள்.

losliya-tamil360newz

Reason for bigboss losliya commited in movie: பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது …

Read more

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் லிஸ்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் டிவி!!! இவங்க ரெண்டு பேரை லிஸ்ட்ல பாத்ததும், அதிகரிக்கும் ரசிகர்கள்.

biggboss

biggboss contestant list: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் …

Read more

பிக் பாஸில் கலந்துகொள்ள ஒரு கோடி ரூபாய் கேட்ட பிரபல நடிகை!! யாருன்னு பாருங்க.

kamal

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை கடந்து தற்போது மீண்டும் …

Read more