பாபநாசம் படத்தில் வரும் சின்ன பொண்ணா இது!! புகைப்படத்தை பார்த்து போய் சொல்லதிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்!!

0

esther anil new look photo: லாக் டவுன் நேரத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குழந்தைகள் தற்போது டீன் ஏஜ் வயதை அடைந்து முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சில காலங்களாக பிரபலமாக பேசப்பட்டு வருபவர். இவர் அஜித்துடன் சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு பல ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அணிகாவை தொடர்ந்து, கமலஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவிற்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம். இத்திரைப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக கவுதமியும், கமலஹாசன் மற்றும் கௌதமியின் பிள்ளைகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

இப்படத்தில் எஸ்தர் அனில் மிகவும் சிறப்பாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் தற்பொழுது இவர் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் எஸ்தர் அனில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது குட்டியான ரெட் கலர் கெவுனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

_estheranil_2
_estheranil_2
_estheranil_1
_estheranil_1