கோதையை அசிங்கப்படுத்துவதாக நினைத்து சாணியை அள்ளி மூஞ்சில் பூசி கொண்ட அர்ஜுன்..! என்ன மாப்ள இந்த செருப்படி பதில் போதுமா..

thamizhum saraswathiyum december 31

thamizhum saraswathiyum December 31 : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் ராகினி அழுது கொண்டு இருப்பதால் எப்படியாவது அர்ஜனை …

Read more

கோதை செய்த செயலால் குடும்பத்தை கல்லாசில்லியாக ஆக்கபோகும் அர்ஜுன்.! தமிழ் எடுக்கபோகும் முடிவு..

thamizhum-saraswathiyum today episode december 30

thamizhum saraswathiyum today episode december 30 : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் கோதை தமிழ் மற்றும் கார்த்திக்கு …

Read more

கோதை மேடம் நீங்க செய்யறது ரொம்ப பெரிய தப்பு.. தமிழுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா.. இப்படி தானே அவங்களும் கஷ்டப்பட்டு இருப்பாங்க. ..

thamizhum saraswathiyum december 26

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனாவின் மாமா மேகனா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் …

Read more

கட்டுன பொண்டாட்டியை அழைக்க பாக்கியா வீட்டிற்க்கு வரும் கணேசன்.! அமிதாவை அழைத்துக்கொண்டு சென்ற எழில்.? பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலக்ஷ்மி

baakiyalakshmi december 26

Baakiyalakshmi today episode december 26 : இன்றைய எபிசோடில் பாக்கியா கணேஷ் கொடுத்த ஒரு மாத கெடு முடிஞ்சுச்சு, …

Read more

நேருக்கு நேராக அமிர்தாவை அழைத்த கணேசன்..! அதிர்ச்சியாகும் எழில்.. பாக்கியலட்சுமி இந்த வாரப் ப்ரோமோ

baakiyalakshmi next week promo

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சமீப காலமாக டல் அடித்து வந்த …

Read more

அம்மாவை மலை போல் நம்பிய தமிழ்.. பெத்த மகன் என்று கூட பார்க்காமல் பச்சை துரோகத்தை செய்த கோதை..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum december 24

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என மேகனா …

Read more

கட்டின பொண்டாட்டிய பக்கத்திலேயே வச்சுக்கிட்டு செய்ற விஷயமா தமிழ்.! கண்ணீரில் மிதக்கும் சரஸ்வதி..

thamizhum saraswathiyum today episode december 21 latest

Thamizhum saraswathiyum today episode : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழுக்கு பிறந்தநாள் என்பதால் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் …

Read more

தமிழிடம் ப்ரபோஸ் செய்த மேகனா.. அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் நமச்சி…

thamizhum saraswathiyum today episode december 21

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வெகு நாட்களாக தமிழுக்கு தொல்லை கொடுத்து வந்த அர்ஜுனை மேகனா …

Read more

தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுன் அக்காவுக்கு அடித்த ஜாக்பாட்.! ஆள பாத்தா டம்மியா இருக்காங்க இவங்களுக்கு இப்படி ஒரு ஜாக்பட்டா..

swathika thamizhum saraswathiyum

Thamizhum saraswathiyum : சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மிக எளிதாக பிரபலம் அடைந்து விடுவார்கள் ஏனென்றால் அவர்களின் கதாபாத்திரம் …

Read more

என் புருஷனையா உள்ள வச்சீங்க இனிமே உங்களுக்கு முழு எதிரியே நான் தான்.! சொடக்கு போட்டு சவால் விடும் ராகினி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

thamizhum saraswathiyum next week episode

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் டெலிவரிக்கு அனுப்பிய மெட்டீரியலை அர்ஜுன் ஆல் வைத்து கடத்தி …

Read more

அர்ஜுன் கை காலை உடைத்து மூளையில் உட்கார வைத்த மேக்னா.! மாப்பிள கரண்ட்னு தெரியாம கைய வச்சுட்டியே..

thamizhum saraswathiyum today episode december 15

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் மேகனா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது …

Read more

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

baakiyalakshmi today promo video

baakiyalakshmi today promo : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பரபரப்பை இன்னும் அதிகமாக்க எழில் வாழ்க்கையில் ஒரு புயலை வீச புதிய கேரக்டரை உள்ளே இழுத்தார்கள்.

அதேபோல் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என நிரூபிக்க செழியன் வாழ்க்கையில் சடுகுடு விளையாட மாலினி கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பாக்யா கேண்டினில் திடீர் சோதனை நடத்தினார்கள் உணவு கட்டுப்பாடு துறை.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

ஆனால் பாக்கியா சமையலில் எந்த குறையும் இல்லை அவர் நன்றாக சமைத்துள்ளார் குவாலிட்டியான உணவு செய்துள்ளார் என நிரூபித்து விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவிடம் இதைக் கூற ராதிகா சந்தோசப்படுகிறார் எப்படியாவது பாக்கியா கேண்டின் இழுத்து மூடப்படும் என கோபி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் உயிரோடு வந்துள்ளதால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெனியின் அப்பா செழியனிடம்  பேசுவதற்காக வர சொன்னார் செழியன் அவருக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாலினி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மாலினி செழியன் உடன் பேசிக் கொண்டிருப்பதை ஜெனியின் அப்பா பார்த்து விடுகிறார் உடனே மாலினி அவரிடம் நீங்க வருவதற்குள் பேசிவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் செழியன் தான்  விடவில்லை நைட் பேசிக்கலாம் செழியா வந்துடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதனால் ஜெனியின் அப்பா செழியன்  மீது இன்னும் மிகுந்த கோபத்தை காட்டுகிறார்.

உடனே செழியன் அழுது கொண்டு தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து நடந்த அனைத்தையும் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது செழியனை நிம்மதியாக வாழ விடாமல் புயல் போல் வீசி சென்றுள்ளார் மாலினி இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்