தமிழுக்காக வெட்டிய புதைக் குழியில் தானே விழுந்த அர்ஜுன்.. எத்தனை முறை தான் பல்பு வாங்குவ மாப்பிள்ளை..

Arjun is trapped thinking that he will trap Tamil thamizhum saraswathiyum  : தமிழும் சரஸ்வதியும் நேற்றைய எபிசோடில் கோதை தெரியாமல் அர்ஜுன் பெயில் கிடைக்க உதவி செய்துள்ளார் இது தமிழ் கார்த்தி யாருக்கும் தெரியாது ராகினி அழுததால் தான் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். ஆனால் வெளியே வந்த அர்ஜுன் தமிழிடம் வரமாட்டேன்னு நினைச்சீங்களா வந்துட்டேன் பாத்தீங்களா என்னோட கம்பேனியையும் நான் திரும்ப கொண்டு வருவேன் என சபதம் விட்டு விட்டு செல்கிறார்.

இப்படியே அர்ஜுன் பக்காவாக பிளான் செய்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கோதைதான் வெளியே எடுத்தது என்று தமிழுக்கு தெரியாது என ராகினி கூறும் பொழுது இதை வைத்து ஒரு கேம் விளையாடலாம் என பிளான் செய்கிறார் அர்ஜுன். அடுத்த காட்சியில் தமிழ் அனுப்ப வேண்டிய மெட்டீரியல் கம்பெனிக்கு சென்று விட்டதா என விசாரிக்க போனை எடுக்கும் பொழுது அவர்களே கால் செய்கிறார்கள் உடனே தமிழை கம்பெனிக்கு வர சொல்கிறார்கள்.

பெருந்தொகைக்கு விடாமுயற்சி – யை தட்டிச் சென்ற OTT நிறுவனம்.? சாட்டிலைட் உரிமை, இசை ரைட்ஸ் யார் வாங்கினார் தெரியுமா..?

அதிகமாக பணம் சம்பாதிக்க இது மாதிரி போலியான மெட்டீரியலை அனுப்புகிறீர்களா என தமிழ் இடம் அந்த கம்பெனி மேனேஜர் எகிறுகிறார். அது மட்டும் இல்லாமல் சிறிது நேரம் கழித்து மீண்டும் தமிழ் அந்த கம்பெனிகளிலேயே இருக்கிறார் நீங்கள் நான் போலியான மெட்டீரியலை அனுப்பியதாக கூறுகிறீர்களே அந்த மெட்டீரியலை பார்க்க வேண்டும் எனக் கூற அதற்கு ஏன் அதிலையும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என  பேசுகிறார்.

அப்பொழுது வாங்க காட்டுகிறேன் என போலியான மெட்டீரியலை காட்ட இது நம்முடைய மெட்டீரியலையே இல்லை என தமிழ் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நாங்கள் அனுப்பிய நல்ல மெட்டீரியலை காட்டுங்கள் என கேட்க அந்த மெட்டீரியலை காட்ட எஸ் என்ற சிம்பிள் இருக்கிறது. இதனை அவர்களிடம் காட்டி எல்லா மெட்டீரியலிலும் என்னுடைய சிம்பல் இருக்கும் இதுதான் என்னுடைய மெட்டீரியல் என கூறுகிறார்.

எல்லாமே ஓகே பட வாய்ப்பு வேணும்னா மகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்.. நடிகையின் அம்மாவிடமே கோரிக்கை வைத்த இயக்குனர்.. பகீர் கிளப்பிய கவர்ச்சி நடிகை..

அப்போ வர வழியில தான் யாரோ மாத்தி இருக்காங்க என கண்டுபிடித்து விடுகிறார் தமிழ் டிரைவரை விசாரித்த பொழுது டிரைவர் தூங்கியதை கூறுகிறார் அந்த சமயத்தில் தான் ஏதோ நடந்திருக்கிறது என பேசிக் கொண்டிருக்கும் பொழுது யார் செய்திருப்பார்கள் என மேனேஜர் கேட்க யார் அந்த  அர்ஜுன்  தான் செய்திருப்பான் எனக் கூறுகிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் மெட்டீரியலை மாற்றி வைத்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் தமிழ் கம்பெனியில் வேலை நடக்காது எனவும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுன் தன்னுடைய கம்பெனிக்கு வந்த தொழிலாளிகளை சந்திக்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுனின் மாமா ஓடிவந்து நாம ஒரு பிளான் போட்டா அதிலிருந்து தமிழ் தப்பித்து விட்டான் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் நாம தான் செய்தோம் என்று மாட்டிக்கொள்ளப் போகிறோம் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதை கால் செய்கிறார் அர்ஜுனுக்கு அர்ஜுனை வெளியே வர சொல்லுகிறார்.

வருங்கால மருமகனுடன் நியூ இயர் கொண்டாடிய கமலஹாசன்..? தம்பி அப்பா முன்னாடியே பொண்ணு மேல கைய போடுறியே..

அர்ஜுனன் செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.