வருங்கால மருமகனுடன் நியூ இயர் கொண்டாடிய கமலஹாசன்..? தம்பி அப்பா முன்னாடியே பொண்ணு மேல கைய போடுறியே..

kamal new year special : நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் அவர்கள் தான் இயக்கி உள்ளார் இதனை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் 234 வது திரைப்படம் ஆன தக்லைப் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை திரிஷா, கௌதம் கார்த்திக், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளார்கள் இந்த மாதத்தின் இறுதியில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்காக சென்னையில் பிரமாண்ட செட் ஒன்றை அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

என் அப்பா விட்டுட்டு போனத நான் தொடர்வேன்… சமாதிக்கு முன்பே களத்தில் குதித்த கேப்டனின் இரண்டு சிங்க குட்டிகள்…

கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். சுருதிஹாசன் கமலஹாசனின் மகள்தான் ஆனால் இவர் செய்யும் செயலை பார்த்தால் ஏண்டா இப்படி ஒரு மகளை பெத்தோம் என பல நாட்கள் கமலே பீல் பண்ணுவார் அந்த அளவு இவர் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏனென்றால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரபலம் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து பல இணையதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் ஆனால் இதைப் பற்றி எதையும் கவலைப்படாமல் சுருதிஹாசன்  இருந்து வருகிறார். அப்பா பெயர் கெட்டுப் போகுதே என்று கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் இருந்து வருகிறார்.

என்னுடைய அப்பா எப்படி வாழ்ந்துவிட்டு போனார் என்பதை உணர முடிகிறது – விஜயகாந்தின் மகன் போட்ட உருக்கமான பதிவு

இன்று புத்தாண்டு என்பதால் பல சினிமா பிரபலங்கள் கோலகாலமாக கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் சுருதிஹாசன் மற்றும் கமல் இருவரும் புத்தாண்டை மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளார்கள் இந்த புத்தாண்டில் மணிரத்தினம் சுகாசினி ஆகியோர்களும் புத்தாண்டு செலிப்ரேஷனில் கலந்து கொண்டார்கள்.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால் சுருதிஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பாய் பிரண்டும் இந்த புத்தாண்டு செலிப்ரேஷனில் கலந்து கொண்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வருங்கால மருமகனுடன் கமலஹாசன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kamal new years special
kamal new years special
kamal
kamal
shruthihaasan
shruthihaasan