பெருந்தொகைக்கு விடாமுயற்சி – யை தட்டிச் சென்ற OTT நிறுவனம்.? சாட்டிலைட் உரிமை, இசை ரைட்ஸ் யார் வாங்கினார் தெரியுமா..?

vidaamuyarchi OTT,satellite, audio Rights : அஜித் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில்  நடைபெற்று வருகிறது. ஆனால் விட முயற்சி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் பட குழு ரகசியம் காத்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் பிரியா பவானி சங்கர், ஆக்ஷன் கிங் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் என பல நடிகர்கள் நடித்த வருகிறார்கள். விடாமுயற்சி படபிடிப்பில் கலந்து கொண்ட அஜித்தின்  புகைப்படங்களும் வெளியானது அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் புகைப்படம் எடுத்து உள்ளார்கள் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.

காக்கா – கழுகு : காக்காவுக்கு குறி வச்சாச்சு இறகு எல்லாத்தையும் கட் பண்ண வேண்டியது தான்.. விஜய்யை வம்புக்கு இழுத்த ரஜினி ரசிகர்கள்

இன்று புத்தாண்டு என்பதால் விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வரும் என காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள் ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது ஆனால் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

அதாவது விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல netflix நிறுவனம் பெருந்தொகைக்கு கைப்பற்றி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனமும் இசை வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜனனி அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்த சக்தி.. வெளியே போக சொன்ன விசாலாட்சி.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

இது எந்த அளவுக்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை அனால் இந்த தகவல் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.