மேகனாவால் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை… பிரிவில் தமிழும் சரஸ்வதி.? எதிர்பார்ப்பில் தமிழும் சரஸ்வதியும்

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுன் விரித்த வலையில் தமிழ் சிக்கிக் கொள்வதாக இருந்தது ஆனால் கடைசியில் மேகனா வான்டட் ஆக சிக்கிக்கொண்டார், ஏனென்றால் தமிழை ஏற்கனவே குத்துவதற்கு ஆள் வைத்த ரவுடியை வைத்து மீண்டும் தமிழிடம் சீண்டி அந்த ரவுடியை அர்ஜுன் போட்டு தள்ளி அந்த பழியை தூக்கி தமிழ் மீது போடுகிறார்.

இதனால் போலீஸ் மேகனாவை அரெஸ்ட் செய்து அழைத்து சென்று விடுகிறார்கள் இதனால் தமிழ் குடும்பமே நிலை குலைந்து நிற்கிறது எதற்காக நமக்காக இப்படி மேகனா நடந்து கொள்கிறார் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சரஸ்வதிக்கு லேசாக டவுட் வருகிறது.

மேல இருக்குறவன் கீழ வந்துதான் ஆகணும்.. சன் டிவி சீரியலை பின்னுகுத்தள்ளி முன்னேறும் விஜய் டிவி.. இதோ TRP லிஸ்ட்

அதேபோல் அர்ஜுன் இப்பவும் நம்ம நினைச்சது நடக்கவில்லையே கடைசியில் அந்த மேகனா உள்ள புகுந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டாலே என பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் சரஸ்வதி தமிழிடம் மேகனாவுக்கு உங்க மீது நட்பு மட்டும் கிடையாது வேறு ஏதோ இருக்கிறது என கேட்கிறார்.

இதனால் தமிழ் கோபப்பட்டு நீ இவ்வளவு நாளா இப்படித்தான் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கியா நீ இப்படி பேசுவேன் என்று நான் நினைச்சு கூட பாக்கல என சரஸ்வதியை திட்டுகிறார் ஆனால் சரஸ்வதி எதற்காக உங்களுக்காக அவர் இதையெல்லாம் செய்கிறார் என கேள்வி எழுப்ப இன்னும் கோவப்பட்ட தமிழ் சரஸ்வதியை திட்டுகிறார்.

தேடிவந்த சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட ரஜினி, விஜயகாந்த்.. கடைசியில் யார் நடித்த தெரியுமா.?

சரஸ்வதி என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் தமிழ் இப்படி திட்டி விடுகிறார் இனிமேல் சரஸ்வதிக்கும் தமிழுக்கும் இடையே அடிக்கடி சண்டை வர இருக்கிறது இதனால் மேகனாவிடம் தமிழ் நெருங்கி பழகுவார் என தெரிகிறது இனிவரும் எபிசோடில் இன்னும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழும் சரஸ்வதியும்.