தேடிவந்த சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட ரஜினி, விஜயகாந்த்.. கடைசியில் யார் நடித்த தெரியுமா.?

80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரு ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் விஜயகாந்த். இருவருமே தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி ஓடிக்கொண்டு இருந்தனர். இப்படிப்பட்ட ரஜினி, விஜயகாந்த் ஒரு சில சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டு உள்ளனர்.

அதில் ஒரு படத்தைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐயா. இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், வடிவேலு, லட்சுமி..

வெளியே போவது நீங்கதான்… வாங்க பேசலாம் பிக் பாஸ் வீட்டில் யாரை அழைத்துள்ளார் கமல் தெரியுமா.?

ரோஹினி, சார்லி, நிழல்கள் ரவி, மனோபாலா, நெப்போலியன், கவிதாலயா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் படம் அதிரடி ஆக்சன், எமோஷனல் எனக்கு கலந்து இருந்ததால்.. அப்பொழுது வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது இந்த படம் சரத்குமாருக்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்ததால்..

அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் அவர் அள்ளினார். ஆனால் முதலில் ஐயா திரைப்படத்தில் நடிக்க வேண்டியது சரத்குமார் கிடையாதாம். இயக்குனர் ஹரி இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு முதலில் ரஜினியிடம் கூறி இருக்கிறார்.

தப்பு பண்ணிடிங்களே மேடம்.. வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சோனமுத்தா போச்சா

ஆனால் ரஜினியும் முழு கதையையும் கேட்டுவிட்டு கதை நிராகரித்து விட்டார் அடுத்து கேப்டன் விஜயகாந்த் இடமும் இந்த கதையை அவர் கூறி இருக்கிறார் அவரும் சில காரணங்களால் நிராகரிக்க கடைசியாக இந்த வாய்ப்பு சரத்குமாரை தேடிச் சென்றதாம். அவர் மிக அற்புதமாக நடித்து தனக்கு ஒரு வெற்றி படத்தை சேர்த்துக் கொண்டாராம்..