யார் வீட்டில பார்ட்டி எங்க வீட்ல பார்ட்டி. வனிதா வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்..
bigg boss tamil season 7 : பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது இந்த பிக் பாஸ் போட்டியில் வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அவர் 63 வது நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் இறுதிக்கட்டத்திற்கு முன்பே பல போட்டியாளர்கள் வெளியே வந்து விட்டார்கள் சமீபத்தில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் பூரணிமா வெளியே வந்து விட்டார் அடுத்ததாக … Read more