பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல அதனால தான் இந்த அலப்பறை.. நடுத்தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா..

poornima ravi : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஏழாவது சீசன் இந்த ஏழாவது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது இந்த நிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஷ்ணு வெற்றி பெற்ற முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார் .

இவரைத் தொடர்ந்து விசித்ரா தினேஷ், மாயா, பூர்ணிமா, மணி, விஜய் வர்மா, அர்ச்சனா என மற்ற போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி வெளியே அனுப்ப முயற்சி செய்தார்கள் அந்த வகையில் விசித்ரா பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டார் என தகவல் வெளியானது.

தோல்வியில் துவண்டு கிடந்து 2023-ல் கொடி கட்டி பறந்த மூன்று இயக்குனர்கள்.! ஒவ்வொன்றும் தரமான படமாச்சே..

ஆனால் 16 லட்சம் ரொக்க தொகையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பூர்ணிமா தான் எப்படியும் பிக் பாஸ் பைனலுக்குள் செல்லமாட்டோம் என்பதை தெரிந்து கொண்டு பூர்ணிமா மிகவும் ஸ்மார்ட் ஆக இந்த ஆட்டத்தை விளையாடியுள்ளார். அதனால் தான் 16 லட்சத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவை அவருடைய குடும்பத்தினர் கோலாகலமாக வரவேற்றுள்ளார்கள் ஆறடி உயரத்தில் ரோஜா பூ மாலை போட்டு வரவேற்றார்கள் அது மட்டுமில்லாமல் பூர்ணிமா இடுப்பில் புடவையை சொருகிக்கொண்டு குத்தாட்டம் போட்டு அலப்பறையை கிளப்பி உள்ளார்.

2023 -ல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டாப் 5 நடிகைகள் இவர்கள் தான்… அட இவர் சூரியின் காதலியாச்சே

இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வாரம் கமலிடம் திட்டு வாங்கிக் கொண்டு ரசிகர்களிடம் விமர்சனங்களை வாங்கிக் கொண்டும் வெளியேறிய பூர்ணிமாவுக்கு இப்படி ஒரு வரவேற்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..