யார் வீட்டில பார்ட்டி எங்க வீட்ல பார்ட்டி. வனிதா வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்..

bigg boss tamil season 7 : பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது இந்த பிக் பாஸ் போட்டியில் வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அவர் 63 வது நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

மேலும் இறுதிக்கட்டத்திற்கு முன்பே பல போட்டியாளர்கள் வெளியே வந்து விட்டார்கள் சமீபத்தில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் பூரணிமா வெளியே வந்து விட்டார் அடுத்ததாக விசித்திரா எலிமினேட் செய்யப்பட்டார்.

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டர் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வெளியே வந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் அந்த வகையில் வனிதா விஜயகுமார் வீட்டில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பல பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார்.

வனிதா விஜயகுமார் வீட்டிற்கு வந்ததை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்கள் அந்த புகைப்படத்தில் பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.

அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ “விசில்” அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் பல பிரபலங்கள் 99.9% அர்ச்சனா தான் கூறி வருகிறார்கள் ஏனென்றால் அர்ச்சனா மிகவும் ஸ்மார்டாக விளையாடுகிறார் எனவும் வெளியே ஆட்கள் வைத்து தன்னை பற்றி பிரபலப்படுத்தி கொள்கிறார் எனவும் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.

bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7
bigg boss tamil season 7