இதுக்கு பேரு டிரஸா.. ரம்யா பாண்டியன் புகைப்படத்துக்கு குவியும் லைக்ஸ்
Ramya Pandian : சினிமா உலகில் நடிகைகள் தொடர்ந்து நீடிக்க திறமையும், அழகையும் வெளிப்படுத்தினால் போதாது அவருக்கென ஒரு ரசிகர்களுக்கு கூட்டம் இருக்க வேண்டும் அதை உணர்ந்து கொண்டவர்கள் தற்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை உருவாக்கி சினிமா உலகில் ஜாலியாக ஓடுகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பசு என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை என நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய பெயர் ரீச் ஆகவில்லை … Read more