ஓவர் கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்.. புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்.

Ramya pandian : திரை உலகில் நுழைவது என்பது சாதாரண விஷயம் அல்ல ஒன்று திறமையை காட்ட வேண்டும் அல்லது கவர்ச்சி காட்ட வேண்டும் நடிகை ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் டம்மி டப்பாசு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய வளர்ச்சியே போதுமானதாக இல்லை..

இதை உணர்ந்து கொண்ட அவர் தனது வீட்டில் மொட்டை மாடியில் சேலையில் தனது இடுப்பழகை காட்டி எடுத்துக் கொண்ட போட்டோ சூட் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது அதன் பிறகு பட வாய்ப்புகளும் ஒன்னு ரெண்டு கிடைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில்  ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து ஆசத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாலை நேரத்து மயக்கம் என்னும் மலையாள படத்தில் நடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு வெப் சீரியஸ் களிலும் வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் ஒன்னு இரண்டில் தற்பொழுது தலைகாட்டி நடித்து வருகிறார். இதுபோக கிடைக்கின்ற நேரத்தில் சின்ன திரையிலும் தலைகாடுவதால் நாளா பாகமும்  ரம்யா பாண்டியனுக்கு காசு வந்து கொண்டே இருக்கிறது.

இப்படி பிசியாக இருக்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்க அவர் கிளாமரான உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்..  தற்பொழுதும் கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து இவர் எடுத்துக் கொண்ட  புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.  ரம்யா பாண்டியனா இது ஓவர் கிளாமர் காட்டியிருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் ரம்யா பாண்டியனின் அந்த அழகிய புகைப்படத்தை..

ramya pandian
ramya pandian

Leave a Comment