கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பஞ்சுமிட்டாய் கலர் சேலையை கட்டிக்கிட்டு கும்முன்னு வந்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

Ramya Pandian : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் முதலில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில்  நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை இதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் கவர்ச்சி காட்டினால் மட்டுமே வளர முடியும் என்பதை உணர்ந்து கொண்டு..

தனது வீட்டில் மொட்டை மாடியில் அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவ்வாக ரசிகர் உடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார் அதன் பிறகு இவர் நடித்த ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் படம் பெரிய அளவில் பேசப்பட்டது ..

மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று அதிக நாட்கள் விளையாண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்பொழுது ரம்யா பாண்டியனுக்கு ஒன்னு ரெண்டு பட வாய்ப்புகளும் எட்டிப் பார்க்கின்றன சினிமாவில் மிக பிஸியாக இருந்தாலும் தனக்கு பிடித்த வேலைகளை அதிகம் செய்யது வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் மரக்கன்று நடுகிறார்.

அதனுடைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன இந்த நிலையில் அருண்பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் திருமணம் இன்று நடைபெற்றது அதற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஹாப்பி மேரீட் லைஃப் மை டியர் கண்மணி கீர்த்தி பாண்டியன் மற்றும்  எங்களுடைய பேமிலிக்கு மிக நெருக்கமான  மாப்பிள்ளை அசோக் செல்வன் என கூறியுள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Ramya pandian
Ramya pandian
Family photo
Family photo