டைட்டான ட்ரெஸ்ஸில் கும்தாவாக இருக்கும் ரம்யா பாண்டியன்! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

Ramya pandian
Ramya pandian

Ramya Pandian : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் முதலில் டம்மி டப்பாசு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்து இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பைக் காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது அதன் பிறகு ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தனர் மேலும் வாய்ப்புகளும் குவிந்தது வெள்ளி திரையில் இவர் நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்..

வெற்றி பெற்றது மேலும் சின்ன திரையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி மற்றும் ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், ஜட்ஜ் ஆகவும் கலந்து கொண்டு அசத்தினார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் குவிக்கின்றன கைவசம் இடும்பன் காரி மற்றும் ஒரு சில பெயரிடப்படாத   படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் பிசியாக இருக்கும்  ரம்யா பாண்டியன் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அப்படி இவர் அண்மையில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் கல்யாணத்திற்கு..

பஞ்சுமிட்டாய் கலர் புடவையில் வந்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் டைட்டான ட்ரெஸ்ஸில் தனது வளைவு நினைவை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Ramya pandian
Ramya pandian
Ramya pandian
Ramya pandian