ரம்யா பாண்டியன், லாஸ்லியாவை தொடர்ந்து இடுப்பைக் காட்டி போட்டோ ஷூட் நடத்திய சூது கவ்வும் பட நடிகை..

Actress Sanchita Shetty New Look photo: சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தங்களது ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது இடுப்பழகை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி கன்னடத்தில் வெளியான முங்காரு மலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். அப்படி ஒரு கட்டத்தில் கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்த சஞ்சிதா தமிழில் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கலர்ஃபுல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ், ஜெயராம் ஆகியவர்களும் நடித்திருந்தனர். இவ்வாறு சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

sanchita shetty
sanchita shetty

அப்படி தமிழ் மட்டுமல்லாமல் கனடா மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் தற்பொழுது வரையிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இடை அழகு தெரியும்படி ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக போட்டோ ஷூட்டா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு சஞ்சிதா செட்டி நடத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .தற்பொழுது சஞ்சிதா செட்டி பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, ஜானி, பார்ட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.