எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

Ramya pandian : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இவர் டம்பி டப்பாசு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல படங்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவு சென்று அடையவில்லை இதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன்.

தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு  அழகை காட்டி தாராளமாக இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகியது  இதனால் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். அதன் பிறகு இவர்  சின்னத்திரை, வெள்ளித்திரை என எதில் தென்பட்டாலும் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தனர்.

இதனால் ரம்யா பாண்டியனுக்கு வெற்றி பிரகாசமாக இருந்தது. சின்ன திரையில் கொக்குவித்து கோமாளி, பிக்பாஸ் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர் வெள்ளி திரையில் ராமமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது.

அதன் பிறகு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன ரம்யா பாண்டியன் கைவசம் இடும்பன் காரி மற்றும் ஒரு சில படங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஓடிக்க்கொண்டு இருக்கும் இவர் ரசிகர்களை தக்கவைத்து கொள்ள தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அதுபோல தற்போது நடிகை ரம்யா பாண்டியன் தம்மாதுண்டு கருப்பு கலர் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு விதம்விதமாக புகைப்படங்கள் எடுத்தது தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க என கூறி  லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Ramya pandian
Ramya pandian

Leave a Comment