படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. போற போக்கை பார்த்தால் சன்னி லியோனை ஓரம் கட்டிடுவாங்க போல

Ramya Pandiyan : சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து சமுத்திரகனி உடன் இணைந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களிலும் சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர் பிரபலத்தை தராத காரணத்தினால் மொட்டை மாடியில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. எனவே இடுப்பழகி ஜோதிகாவிற்கு அடுத்ததாக ரம்யா பாண்டியன் தான் என கூறி வந்தனர்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நிலையில் இதன் மூலம் பிரபலமடைந்தார். மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை என்றாலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

ramya pandiyan
ramya pandiyan

அப்படி கிராமத்து பெண்ணாக இவர் நடித்திருந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் வெளியானது பிறகு நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அதேபோல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து தந்த இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ramya pandiyan
ramya pandiyan

அந்த வகையில் தற்பொழுது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் எல்லை மீறிய ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment