கவர்ச்சியில் புகுந்து விளையாடும் நடிகை ரம்யா பாண்டியன்.! இடுப்பழகினா சும்மாவா..

Ramya Pandiyan Photo: நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளை நிற உடையில் ஹாட்டான போட்டோ சூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தினை தொடர்ந்து சமுத்திரகனிவுடன் இணைந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார்.

ஹீரோயினாக ஆரம்பத்திலேயே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இதன் காரணமாக தனது பிரபலத்திற்காக மொட்டை மாடியில் தனது இடுப்பழகு தெரியும்படி நடத்திய இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக தொடங்கியது.

கேப்டன்சி டாஸ்க்கில் இந்த முறையும் தோற்ற ஜோவிகா? அடுத்த வாரம் கேப்டன் இவர்தான்..

இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானதால் இடுப்பழகி ரம்யா பாண்டியன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துக் கொண்டார் மேலும் பிக் பாஸ் சீசன் 4 போன்ற மேலும் விஜய் டிவிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya pandiyan
ramya pandiyan

சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவரும் ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனை இன்ஸ்டாகிராமில் சும்மா 2.7 மில்லியன் பேர் பின்பற்றி வருகின்றனர்.

 

ramya pandiyan
ramya pandiyan

எனவே இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்யா பாண்டியனை வர்ணித்து வருகின்றனர்.

ramya pandiyan
ramya pandiyan