மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..
thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ஆடியோ ஆதாரத்தை கொடுக்கிறார் உடனே எதிர் தரப்பு வக்கீல் இப்ப உள்ள டெக்னாலஜி இதெல்லாம் சர்வ சாதாரணம் எனக் கூற உடனே ஜர்ச் இந்த டேப்ரி கார்ட் வாய்ஸ் எப்பொழுது ரெக்கார்ட் பண்ணியது என உடனே உறுதிப்படுத்துங்கள் என கூறி விடுகிறார். சிறிது நேரத்தில் ரிசல்ட் வருகிறது உடனே இது கொலை நடந்த நாளில் ரெக்கார்ட் செய்யப்பட்டது தான் எனக் கூற எதிர் தரப்பு வக்கீல் … Read more