ரஜினி, கமல் படத்தில் காமெடியனாக நடித்த லூஸ் மோகனை நினைவிருக்கிறதா? மறக்கமுடியாத நினைவுகள்

loose mohan

Loose Mohan: எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லூஸ் மோகன். கமல்ஹாசனுக்கு மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுத்ததே இவர்தான். எம்ஜிஆர் காலகட்டத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோகன் அவருடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார். 80 காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக விளங்கிய லூஸ் மோகன்.பிறகு நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், நவராத்திரி போன்ற திரைப்படங்களில் எம்ஜிஆர் உடன் … Read more

சினிமாவில் நடித்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முயன்ற 11 சினிமா பிரபலங்கள்.! சாதித்துக் காட்டிய எம்ஜிஆர் சரிந்து போன சிவாஜி…

mgr sivaji kamal

சினிமாவில் ஜொலித்தாலும் அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என நடிக்கும் பொழுதே ஆட்சியைப் பிடித்த சினிமா பிரபலங்களையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போன சினிமா பிரபலங்களையும் இங்கே காணலாம். எம்ஜிஆர் : 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி எம்ஜிஆர் ஒரு சொந்த கட்சியை ஆரம்பித்தார் அதாவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருமாறினார் பிறகு மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றினார். … Read more

MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?

Thirisoolam Movie

Thirisoolam Movie: ஒரு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று அந்த மொழியில் அப்படத்தின் வசூலை எந்த படத்தாலும் முறியடிக்கவில்லை என்றால் அந்த படத்தின் வசூல் சாதனையை வைத்து இன்டஸ்ட்ரி ஹிட் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி 1973ஆம் ஆண்டு எம்.ஜி ராமச்சந்திரன் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இந்த படத்தின் வசூலை ஐந்து வருடங்களாக எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்த சூழலில் 1979ஆம் ஆண்டு வெளியான சிவாஜியின் … Read more

2 மணி நேரமே தியேட்டர்ல உட்கார முடியாது.. இதில் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த 5 திரைப்படங்கள்..

Top 5 Tamil Movies

Top 5 Tamil Movies: 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற டாப் 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக மூன்று மணி நேரத்தை கடந்தால் ரசிகர்கள் போரிங் என சொல்வது வழக்கம் ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களே மெய் மறந்து பார்க்க வைத்த படங்களும் உள்ளது. 5. தசாவதாரம்: கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் தசாவதாரம். … Read more

நீ ஒருத்தன் அழுதா போதுமாடா.. வடிவேலுவை கதறவிட்ட சிவாஜி.! படபிடிப்பு தளத்தில் நடந்த உண்மை சம்பவம்

Sivaji

Vadivelu : 60, 70 களில் நடிப்பு அரக்கனாக வலம் வந்தவர் சிவாஜி. ஒரு கட்டத்தில் வயது முதிர்வின் காரணமாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அப்படி 1992 ஆம் ஆண்டு கமல், சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர்மகன். இவர்களுடன் இணைந்து கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், வடிவேலு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் அதிரடி ஆக்சன், காமெடி, எமோஷனல் … Read more

முதல் படம்.. முதல் நாள்.. சிவாஜியை காக்க வைத்து விட்டு பெரியப்பாவை பார்க்க போன பிரபு – கண்கலங்கிய நடிகர் திலகம்

Prabhu

Prabhu : நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் தலைமுறைக்காக நடித்து வருபவர்கள் தான் சிவாஜி குடும்பம்.. நடிகர் திலகம் சிவாஜியை தொடர்ந்து அவரது மகன் பிரபு  சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். அதன் பிறகு காதல் படங்களின் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பிரபு உருவாக்கிக் கொண்டார். அவரை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ்திரை உலகில் வெற்றி நடிகராக ஓடிக் … Read more

வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்து பார்.. நடிகர் திலகம் சிவாஜி உடன் மோதி 4 முறை வெற்றி கண்ட ரஜினி.!

Rajini

இளம் நடிகர்கள் பெரிய  ஜாம்பவானுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றதுண்டு அப்படி நடிப்பிற்கு பெயர் போன சிவாஜி கணேசன் பல வெற்றி படங்களை கொடுத்தவர்  அப்படிப்பட்ட சிவாஜியின் படங்களுடன் ரஜினி படம் மோதி 4 முறை வெற்றி கண்டுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பட்டாகத்தி பைரவன் – அன்னை ஒரு ஆலயம் : சிவாஜி கணேசன் படத்திற்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது அப்படி சிவாஜி கணேசன், ஜெய்கணேஷ், ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் … Read more

2007-ல் இருந்து 2023 வரை அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. அப்ப இப்ப எப்பவும் ரஜினி தான் கில்லி..

rajinikanth

Tamil Top Movies: வாரம் தோறும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. அப்படி ஒரு சில நடிகர்களின் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூலில் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பார்க்கலாம். 70 வயதை கடந்தாலும் மவுசு குறையாத நடிகராக இருப்பவர் தான் ரஜினி இவருடைய நடிப்பில் கடைசியாக ஜெயிலர் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. … Read more

சூப்பரா நடிக்கிறான், வளரட்டும்.. ரஜினிக்கு வழி விட்ட சிவாஜி.! எந்த படத்தில் தெரியுமா.?

Rajni

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன் பிறகு கே பாலச்சந்தர் பாரதிராஜா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படிப்பட்ட ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி மீது அதிக மரியாதை வைத்திருந்தார். எம்ஜிஆர் உடன் ரஜினி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சிவாஜியுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார் அப்படி விடுதலை, படிக்காதவன், … Read more

சிவாஜி கணேசனுக்கு முதல் முறையாக “ஒரு கோடி” சம்பளம் கொடுத்து அழகு பார்த்த முன்னணி நடிகர்.!

Sivaji

Rajini : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 72 வயதிலேயும் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. ரஜினி சினிமா உலகில் யாரையும் பகைத்துக் கொண்டது கிடையாது. தன்னுடைய சீனியர் தொடங்கி இளம் வயது நடிகர் இயக்குனர் என அனைவருக்கும் மரியாதை கொடுப்பார் குறிப்பாக இளம் இயக்குனர்களையே இவர் சார் என்றுதான் அழைப்பார் அப்படி சமீபத்தில் ஜெயிலர் படத்தின் … Read more

அரசியலிலும் விஜய்க்கு போட்டியாகிறாரா அஜித்? வெள்ளை சட்டை, கண்ணாடி என கலக்கும் வைரல் புகைப்படம்

ajith-vijay

சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல் போல் அடுத்தடுத்த தலைமுறையிலும் இரு நாயகர்களுக்கான போட்டிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித்தான் இப்போது விஜய், அஜித் இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. அதன்படி லியோவுக்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பல தடங்கல்களின் காரணமாக இப்படம் தளபதி 68 உடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் அவ்வப்போது மீடியாவில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி … Read more

சிவாஜியிடம் ஆணவத்தில் ஆடிய நடிகை.. பயந்து நடுங்கிய விஜய்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Sivaji

Sivaji : நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் திலகம் சிவாஜி ஆரம்பத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆண்டவன் கட்டளை தெய்வமகன்   என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இவ்வாறு ஒரு கட்டத்தில் இளம் தலை முறை ஹீரோக்களின் படங்களில்.. முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் அந்த வகையில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்தார் அப்படித்தான் விஜயின் ஒன்ஸ்மோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் … Read more