kgf பாகுபளியை விட மிரட்டலாக உருவாக இருக்கும் சிம்பு-48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

Simbu 48 Movie Poster

Simbu 48 Movie Poster: சிம்பு இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு 48 படத்தின் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது  மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் சிம்பு தற்பொழுது தேசிய பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் தனது 48வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  படமாக … Read more

புட்டி பால் குடிக்கும் வயதில் இருந்து நடிக்கும் சிம்பு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.

Actor Simbu Net worth: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நடிகர் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று சிம்பு தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் நடிகருமான டி ராஜேந்திரன்-உஷா தம்பதியினருக்கு மகனாக பிறந்த  சிலம்பரசன் தனது அப்பாவின் இயக்கத்தில் 1984ஆம் … Read more

16 வருடத்திற்கு முன்பே டிஆர்பி- யை ஏற்றுவதற்காக மகா மட்டமான வேலையை செய்ததா விஜய் டிவி.? உண்மையை உடைத்த நடிகர்

vijay tv

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் ஒன் சீசன் நடைபெற்றது அந்த சீசனில் போட்டியாளராக பப்லு பிரித்திவிராஜ் கலந்து கொண்டார் அப்பொழுது நடுவராக இருந்த சிம்புவுக்கும் பப்லுவுக்கும் மிகப்பெரிய சண்டை நடந்தது அந்த நேரத்தில் அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு அந்த சண்டை குறித்து பப்புலு பிரித்திவிராஜ் பேட்டி ஒன்றில் சில தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சிம்புவோடு அப்பொழுது போட்ட சண்டை உண்மையா அல்லது சேனல் தரப்பினர்கள் சொல்லி தான் … Read more

விஜயகாந்த் மறைவிற்கே போகல.. கலைஞர் 100 விழாக்கு போன அவ்வளவுதான் என வர மறுத்த நடிகர்கள்..!

kalaignar 100

kalaignar 100: சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று வரும் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவரான கலைஞருக்கு நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அப்படி இந்த விழாவில் ரஜினிகாந்த், நயன்தாரா, தமிழ்நாடு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் … Read more

சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்

Sun pictures

Sun pictures: தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை விலைக்கு வாங்கி வரும் நிலையில் ஏராளமான நடிகர்கள் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது வரையிலும் சன் பிரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்காத ஐந்து முன்னணி நடிகர்கள் குறித்து பார்க்கலாம். கார்த்திக்: நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் கைதி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்டார். … Read more

கொடை வள்ளல் கருணை உள்ளம் கொண்ட விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்..

captain vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வராத பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த விஜயகாந்த் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காமிக்க ஆரம்பித்தார். எனவே சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தனது முழுமூச்சா கொண்டு பலருக்கும் உதவி செய்தார். அந்த வகையில் தன்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலருக்கும் ஏராளமான உதவி செய்திருக்கும் இவர் அதோடு மட்டுமல்லாமல் … Read more

2023 – ல் சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்திய 5 நடிகர்கள்..! விஜய்யை முந்திய வாரிசு நடிகர்

Vijay

இந்த 2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடைய உள்ளது.. அதனால் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைகள் சிறந்த படம் என பல்வேறு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் இந்தாண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலவர்ஸ்களை வைத்திருக்கும் டாப் 5 தமிழ் நடிகர்களை பற்றி பார்க்க இருக்கிறோம். 1. சிம்பு : நடிகர் சிம்பு கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்பொழுது தனது … Read more

உருகி உருகி காதலித்து விட்டு மின்னல் வேகத்தில் பிரிந்து சென்ற ஜோடிகள்.. அட லிஸ்டில் இத்தனை ஜோடிகளா

tamil actress

Tamil Actress: திரைவுலகில் ஏராளமான பிரபலங்கள் உருகி உருகி காதலித்து விட்டு மிக விரைவிலேயே பிரிந்து விடுகிறார்கள் அப்படி காதலித்து அலப்பறை செய்துவிட்டு திடீரென பிரிந்த எட்டு பிரபலங்கள் குறித்து பார்க்கலாம். சிம்பு – நயன்தாரா: வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கிடையே காதல் மலர ஆனால் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். காதல் பிரிவிற்கு பிறகு இருவரும் நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். சிம்பு – ஹன்சிகா: பல காதல் தோல்விகளை சந்தித்த சிம்பு நயன்தாராவை … Read more

சிம்புவும் நயன்தாராவும் போன்ல இப்படியா பண்ணுவாங்க.. நான் பார்த்து பதறிட்டேன் பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்..

actress nayanthara

Actress Nayanthara: சிம்புவும் நயன்தாராவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள் குறித்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவும் நயன்தாராவும் காதல் ஜோடிகளாக வளம் வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்கள் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. வல்லவன் படத்தினை சிம்பு இயக்கிய நிலையில் ஷூட்டிங் போது டேட்டிங் செய்ததாகம் பேசப்பட்டது மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் … Read more

ஹவுஸ்ஃபுல் ஆனதால் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு.. தல மேல அவ்வளவு பாசம்.!

Ajith

Simbu : திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதலில் காதல் அழிவதில்லை  தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அந்த சமயத்தில் இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயரும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது ரஜினி ரசிகர் என கூறி வந்த இவர் திடீரென அஜித் ரசிகராக அவதாரம் எடுத்தார். அதனை பல பேட்டிகளில் கூட வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதன் பிறகு அஜித் பிறந்தநாள் … Read more

20 வயது ஆவதற்கு முன்பே ஹீரோவாக நடித்த 5 டாப் நடிகர்கள்.! இவன் ஹீரோவா.! கழுவி ஊத்திய மக்கள்

prasanth karthik

சினிமா உலகில் நடிக்க வயது தேவையில்லை திறமை இருந்தால் போதும் அந்த வகையில் இளம் வயதிலேயே ஹீரோவாக அறிமுகமான 5 நடிகர்களை பார்ப்போம்.. தனுஷ் : செல்வராகவன் இயக்கத்தில் அவரது அப்பா கஸ்தூரிராஜா தயாரித்த துள்ளுவதோ இளமைப் படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் நடிக்கும் போது தனுஷுக்கு 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது படம் சுமாராக ஓடியது. ரூ.100 கோடி டார்கெட் வைத்து அடிக்கும் நயன்தாரா.! விக்கிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல.. சிம்பு : … Read more

ரஜினி நிராகரித்த கதை.. 100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிம்பு.!

SIMBU 48

Simbu 48: ரஜினிகாந்த் நிராகரித்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது 70 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். வயதானாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென இருக்கும் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. அப்படி கலவை விமர்சனங்களை பெற்றாலும் இவர் படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான … Read more