22 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில்!! இந்த நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராய்.!!

iswaryarai

actress aiswaryarai commited in anthathun remake movie with tamil actor: நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிகர் பிரசாந்தும் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் ஜீன்ஸ். இந்தத் திரைப்படம் இயக்குனர் ஷங்கர் அவர்களால் 1998ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இன்று நினைத்துப் பார்த்தால் கூட காட்சிகள் கண்ணில் தெரியும் அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருமே இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதனைத்தொடர்ந்து தற்போது … Read more

முதல் முறையாக தனது முதல் காதல் பற்றி வாயைத்திறந்த தனுஷ்.!! காதல்னா சும்மாவா.!! வைரலாகும் புகைப்படம்.

dhanush

actor dhanush first love photo viral : தமிழ் சினிமா துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான தனுஷ். ஆரம்பத்தில் ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படம் வெற்றியின் காரணமாக அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். அதன்பிறகு தனது அண்ணன் செல்வராகவன் மூலம் ‘புதுப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகர் தனுஷ் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து இளைய சூப்பர் ஸ்டார் … Read more

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக வெட்கப்படும் நயன்தாரா.!!

nayanthara

nayanthara feeling bad acting in this movie: தற்போது சினிமாவில் 15 வருடங்களை கடந்து தனது சிறந்த நடிப்பின் மூலம் தற்போது நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கென ஒரு ஸ்டைலில் இருப்பாரோ. அவரை போலவே நயன்தாராவும் தனக்கென ஒரு ஸ்டைல், லுக், ஆடை அலங்காரம், அனைத்திலுமே மற்ற நடிகைகளை விட வித்தியாசமாக இருந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இதனாலேயே நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் … Read more

வெளிநாட்டில் கேமராவுடன் செம்ம ஸ்டைலாக அஜித்.!! வைரலாகும் வீடியோ..

ajith-thala

thala ajith in foreign with camera video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் குமார் தென்னிந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளார். இவர் இவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

தல அஜித் பல தோல்விகளை கடந்து தனது விட முயற்சியின் மூலம் மீண்டும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை வெற்றியின் காரணமாக ரசிகர்கள் அஜித்துக்கு அதிகமாக உள்ளனர்.

தற்பொழுது தல அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறாராம். அந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். இந்த நேரத்தில் தல அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த படத்தின் ஷூட்டிங் துபாயில் நடைபெற்றது, அப்போது அஜித் கேமராவுடன் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.facebook.com/sittrarasu/videos/10219476734330880

தளபதி விஜயின் 28 வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக தற்போது நடந்த சோகம்!! கவலையில் ரசிகர்கள்..

vijay-1

thalapathy vijay cinema field: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்,வாழ்க்கையில் கிட்டத்தட்ட 28 வருடம் சினிமா துறைக்காக பணியாற்றியுள்ளார். இருப்பினும் இத்தனை வருடத்தில் முதல் முதலாக தளபதிக்கு நேர்ந்த சோகம். சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக உள்ளார். அதற்குக் காரணம் அவர் ஆரம்பத்தில் பட்ட அவமானமும் அதன் பின் அவர் படைத்த பல வரலாறும் தான் காரணம். தனக்கு வந்த சோதனைகளைத் தவிர்த்து … Read more

வடசென்னை திரைப்படம் ஹிட்டான ஹாலிவுட் படத்தின் காப்பியா!!

Vetrimaran-and-Dhanush-Vada-Chennai

Dhanush vetrimaran megahit movie vadachennai this hollywood movie copy viral: வெற்றிமாறன் 2009 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். இந்தப் படம் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதற்குப்பின் இவர்கள் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் ஒன்று சேர்ந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆடுகளம் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு … Read more

இயக்குனராக அவதாரமெடுக்கும் ஜெயம் ரவி!! இந்த நடிகர் தான் ஹீரோ!! வைரலாகும் புகைப்படம்.

jayamravi

jayam ravi going to direct a movie with this actor photo: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். பொதுவாகவே இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அதற்குக் காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையே. அதாவது சமூகத்திற்கு எந்த விஷயங்களை கூற நினைக்கிறாரோ அந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் … Read more

18 வயதில் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.!! வைரலாகும் புகைப்படம்.

sivakarthi

sivakarthikeyan in teenage with his wife photo viral:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரையே பல இளைஞர்கள் தற்போது வழிகாட்டியாக நினைத்து செயல்படுகின்றனர். இவர் இளம் வயதிலிருந்து சினிமாவிற்கு வருவதற்கு சின்னத்திரையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உள்ளார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது சொந்த காலில் விடாமுயற்சியோடு  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து தொகுப்பாளராக … Read more

தோனியின் 5 வயது மகளை தாக்கும் மீம்ஸ்.!! கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்.

dhoni

m.s.dhoni 6 year old daughter getting repe threadening :தற்போது துபாயில் 13வது ஐபிஎல் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி அந்த தோல்வியுற்று வருகிறது என்பது அனைவருக்கும்  தெரிந்ததே. எனவே அதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனியின் 5 வயது மகளான ஷிவா மற்றும் கேதர் ஜாதவ்வின் மகளிற்கும் சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இதுவரை யாரும் எதிர்பாராத அளவு … Read more

பிக்பாஸ் வீட்டில் இந்த நடிகையின் என்ட்ரியால் சூடுபிடிக்கப் போகும் ஆட்டம்!! டர் வாங்க போகும் அனிதா,சனம்.!!புகைப்படம் உள்ளே..

kamal-biggboss

biggboss season 4 new celebraty contestant entry soon photo: பிக் பாஸ் சீசன் 4  கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியுள்ளது. அதனால் அந்தப் பதினாறு பேர் யார் என்று ரசிகர்கள் முன்னிலையில் ஆர்வத்தை தூண்டியது. பிக் பாஸ் சீசன் இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இருவர் அனிதா சம்பத் செய்திவாசிப்பாளர் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான வி ஜே அர்ச்சனா. … Read more

மொட்ட அங்குளின் திறமையை பார்த்து ஆச்சர்யாப்படும் ரசிகர்கள்!! ஆர்மி தொடங்கும் ரசிகர்கள்…

sureshchakarwarthy

biggboss4 suresh chakravarthy has lots of talents fans admire and starts army for him: மக்களின் பொழுதுபோக்குக்காக காணப்படும் பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றிகரமாக சில நாட்களைக் கடந்து வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு அழகான பெண்களும், அழகான ஆண்கள் இருப்பினும் வயதான சுரேஷ் சக்கரவர்த்தி என்பவர் மீது அனைவரது ஈர்ப்பும் காணப்பட்டது. அதற்கு காரணம் அவர் ஆரம்பத்தில் பாலாஜியிடம் உன் கேஸ்ட் என்ன என்று கேள்வி எழுப்பி அனைவரையும் அதிர்ச்சிக்கு … Read more

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி.? எதற்காக தெரியுமா.

gp-mutthu suicide attempt

tik tok fame g.p.muthu suicide attempt because of this reason:சமூக வலைதளங்களில் மக்கள் தங்களை பிரபலப்படுத்த பல செயலிகள் மூலம் முயற்சிக்கின்றனர். அதில் சினிமா துறையை போல நடிப்பு திறமையை காட்டும் ஒரு செயலி தான் டிக் டாக். இந்த டிக் டாக் வாசிகள் தங்களது திறமையை காட்ட பாட்டு, நடனம், நகைச்சுவை மற்றும் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர் . இதில் பிரபலமான ஒருவர் தான் ஜி பி முத்து. இதில் ஜி பி முத்து … Read more