பிக்பாஸ் வீட்டில் இந்த நடிகையின் என்ட்ரியால் சூடுபிடிக்கப் போகும் ஆட்டம்!! டர் வாங்க போகும் அனிதா,சனம்.!!புகைப்படம் உள்ளே..

0

biggboss season 4 new celebraty contestant entry soon photo: பிக் பாஸ் சீசன் 4  கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியுள்ளது. அதனால் அந்தப் பதினாறு பேர் யார் என்று ரசிகர்கள் முன்னிலையில் ஆர்வத்தை தூண்டியது.

பிக் பாஸ் சீசன் இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இருவர் அனிதா சம்பத் செய்திவாசிப்பாளர் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான வி ஜே அர்ச்சனா.

ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அழுத்தம் காரணமாக அர்ச்சனா பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை, எனவே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இந்த சீசனின் ஸ்பெஷல் கெஸ்டாக மீண்டும் பிக் பாஸ்க்குள் இடம்பெறுவதாக அர்ச்சனா அறிவித்துள்ளார்.

ஒரு பக்கம் அனிதா சம்பத் தனது வேலையை ராஜினாமா செய்து பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். மறுப்பக்கம் அர்ச்சனா வேலையை ராஜினாமா செய்யாமல் கலந்துகொண்டுள்ளார்.

தற்பொழுது அவர்களுக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லாததால் பிக்பாஸில் எந்த தயக்கமுமின்றி நுழையப் போவதாக கூறியுள்ளார். மேலும் இந்த வார இறுதியில் வர வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

VJ-Archana-Bigg-Boss-Tamil-wild-card-contestant
VJ-Archana-Bigg-Boss-Tamil-wild-card-contestant