வெளிநாட்டில் கேமராவுடன் செம்ம ஸ்டைலாக அஜித்.!! வைரலாகும் வீடியோ..

0

thala ajith in foreign with camera video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் குமார் தென்னிந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளார். இவர் இவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

தல அஜித் பல தோல்விகளை கடந்து தனது விட முயற்சியின் மூலம் மீண்டும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை வெற்றியின் காரணமாக ரசிகர்கள் அஜித்துக்கு அதிகமாக உள்ளனர்.

தற்பொழுது தல அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறாராம். அந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். இந்த நேரத்தில் தல அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த படத்தின் ஷூட்டிங் துபாயில் நடைபெற்றது, அப்போது அஜித் கேமராவுடன் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

#Memories #AjithKumar #photographer #sittrarasu #abudhabi..❤️

Posted by Sittrarasu Chittu on Friday, October 9, 2020