18 வயதில் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.!! வைரலாகும் புகைப்படம்.

0

sivakarthikeyan in teenage with his wife photo viral:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரையே பல இளைஞர்கள் தற்போது வழிகாட்டியாக நினைத்து செயல்படுகின்றனர். இவர் இளம் வயதிலிருந்து சினிமாவிற்கு வருவதற்கு சின்னத்திரையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உள்ளார்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது சொந்த காலில் விடாமுயற்சியோடு  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து தொகுப்பாளராக வளர்ந்து அதில் தனது சிறந்த பேச்சு, நடிப்பு, நடனம் என அனைத்தையும் வெளிக்காட்டி வெள்ளி துறையில் நுழைந்து.

தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்துள்ளதால் பல இளைஞர்களுக்கு இவர் முன்னோடியாக திகழ்ந்தார். திறமை இருந்தால் எங்கும் சாதித்துவிடலாம் என நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். மேலும் இவர் தற்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படம் அடிக்கடி வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது faceapp என்கின்ற ஒரு செயலியின் மூலம் இளம் பருவத்தில் நாம் எப்படி இருந்தோம் என நமது தற்போதைய புகைப்படத்தை வைத்து மாற்ற முடியும்.

அப்படி சிவகார்த்திகேயனையும் அவரது மனைவியும் இளம் வயதில் எப்படி இருப்பார்கள் என மாற்றி தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sivakarthikeyan
sivakarthikeyan