டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி.? எதற்காக தெரியுமா.

0

tik tok fame g.p.muthu suicide attempt because of this reason:சமூக வலைதளங்களில் மக்கள் தங்களை பிரபலப்படுத்த பல செயலிகள் மூலம் முயற்சிக்கின்றனர். அதில் சினிமா துறையை போல நடிப்பு திறமையை காட்டும் ஒரு செயலி தான் டிக் டாக். இந்த டிக் டாக் வாசிகள் தங்களது திறமையை காட்ட பாட்டு, நடனம், நகைச்சுவை மற்றும் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர் .

இதில் பிரபலமான ஒருவர் தான் ஜி பி முத்து. இதில் ஜி பி முத்து டிக் டாக்கில் பல டூயட் பாடி அசத்தி வந்துள்ளார். அதன் மூலம் ரவுடி பேபி சூர்யா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டு பின் காதல் கொண்டார். இதனால் ஜி பி முத்து வின் ரசிகர்களை விட ஜி பி முத்துவின் எதிரிகள் பேப்பர் id என்ற ஒரு தலைப்பு மூலம் அவர்களை வச்சு செய்தனர்.

சமுகத்திற்கு முன் தனது மகளை வைத்து ஜாதி ரீதியாக பேசியதால் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளார். இருப்பினும் சூர்யா மீதுள்ள காதலும் டிக் டாக் மேல் உள்ள ஆர்வம் அவருக்கு குறையவே இல்லை. அதனைத்தொடர்ந்து சீன செயலிகளை தடை செய்தனர். அதில் டிக் டாக் செயலியும் ஒன்று.

இதனால் மனமுடைந்து போன ஜி பி முத்து அதன்பிறகு ரவுடி பேபி சூர்யா, ஜி பி முத்து வை கைவிட்டதாகவும், இதனால் மனமுடைந்த ஜி பி முத்து டிக் டாக் செயலி திரும்பி கொண்டுவர நாட்டின் பிரதமர் மோடியிடம் டிக் டாக் செயலியை திரும்பி கொண்டு வருமாறு வேண்டினர்.

அப்படி இல்லையென்றால் தான் தற்கொலை முயற்சி செய்வதாக சொல்லியிருந்தார். அதேபோல் ஜி பி முத்து மேலே உள்ள புகைப்படத்தில் டியூப் மாட்டி படுத்திருப்பதை கண்பிர்கள்.எதனால் என்றால் டிக் டாக் செயலி பிரிவு காரணமாக தற்கொலை முயற்சி செய்தாராம்.