மொட்ட அங்குளின் திறமையை பார்த்து ஆச்சர்யாப்படும் ரசிகர்கள்!! ஆர்மி தொடங்கும் ரசிகர்கள்…

0

biggboss4 suresh chakravarthy has lots of talents fans admire and starts army for him: மக்களின் பொழுதுபோக்குக்காக காணப்படும் பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றிகரமாக சில நாட்களைக் கடந்து வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு அழகான பெண்களும், அழகான ஆண்கள் இருப்பினும் வயதான சுரேஷ் சக்கரவர்த்தி என்பவர் மீது அனைவரது ஈர்ப்பும் காணப்பட்டது.

அதற்கு காரணம் அவர் ஆரம்பத்தில் பாலாஜியிடம் உன் கேஸ்ட் என்ன என்று கேள்வி எழுப்பி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அவர் தனது கை வித்தையை காட்டியுள்ளார். எச்சரிக்கும் என்ற விஷயத்தைக கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இருப்பினும் ரசிகர்களிடத்தில் யார் இவர் என்று பல கேள்விகள் எழும்பியது.

அவர் யார் என்று ரசிகர்கள் தேடும் பொழுது அவர் வேறு யாருமில்லை, “அழகன் “படத்தில் நடித்த “சொக்கு ” என்ற ஒரு கதாபாத்திரத்தை நடித்து இயக்கியும் உள்ளார். இவர் அமலா மற்றும் கார்த்தி போன்ற நடிகர்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். பின் சமையல் மீது உள்ள ஆர்வத்தால் லண்டன் சென்று அங்கு சமையல் செய்து வந்தார்.

அதன் பின் ஆஸ்திரேலியாவில் ஒரு ரெஸ்டாரன்ட் அமைத்து அங்கு 20 வருடம் அதனை நடத்தி அங்கேயே குடியுரிமை வாங்கியுள்ளாராம். எனவே அவர் அனைத்திலும் சரியாக இருப்பார்.இவர் நடிகர் இயக்குனர் மேனேஜர் குக் என பல திறமை உள்ளவராம்.

அதனால் மற்ற போட்டியாளர்கள் சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர் இருந்தாலும் இவருக்கு மொட்டை பாஸ் என்ற அட்டகாசத்தில் ஆர்மி ஒன்று உருவாக்கி வருகிறார்கள்.