அதிர்ச்சி செய்தி நடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி.!

ramarajan

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ராமராஜன் படம் என்றால் ஊரே வண்டி கட்டிக்கண்டு படத்தைப் பார்க்க செல்வார்களாம், அந்த அளவு …

Read more

இளைய தளபதி விஜய்க்கு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மரணம்!!

vijay

vijay director died: இளையதளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள் பல இருக்கின்றன. விஜயின் ஒரு சில திரைப்படங்கள் …

Read more

விஜய் மடியில் ஏறி உட்கார்ந்து இருக்கும் இந்த ஹீரோ யார் தெரியுமா.!! வைரலாகும் புகைப்படம்.

vijay-birthday-movies-759

vijay childhood photo:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தமிழில் மெர்சல், தெறி, …

Read more

ரம்யா கிருஷ்ணன் வீட்டில் விசேஷம்.! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகு.! வைரலாகும் புகைப்படங்கள்

ramya-kirshanan

actress ramya krishnan 50th birthday celebration photo: தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருபவர் …

Read more

புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் மேகா ஆகாஷ்.!! புதிய புகைப்படம் உளளே.

meha-akash

actress meghaaakash photos: நடிகை மேகா ஆகாஷ் தமிழ்நாட்டில் உள்ள காரியாபட்டி என்ற ஊரில் 1995 ஆம் ஆண்டு பிறந்தவர். …

Read more

குட்டை பாவாடையில் படும் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆக்சன் கிங் அர்ஜுன் மகள்.!! வைரலாகும் புகைப்படம்.

-aishwarya-arjun

action king arjun daughter actress iswarya photos:ஆக்சன் கிங் அர்ஜுன் எப்போதும் தேசப்பற்று உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து …

Read more

துளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! வைரலாகும் சித்ராவின் புகைப்படம்

vj chitra 23

vj chitra photo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் …

Read more

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிகில் பாண்டியம்மா!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!இவரா என வாய்பிளக்கும் ஈசிகர்கள்.

inthiraja

bigil pandiyamma video: அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இதில் பல நடிகர் நடிகைகளை கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாண்டியம்மா.

இவரின் உண்மையான பெயர் இந்திரஜா ஷங்கர். இவர் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரஜா பிகில் திரைப்படத்தில் அறிமுகமான  மூலம் பெரும் பிரபலமாக மாறினார். இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் குடும்பத்துடன் இணைந்து அதிக டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இவர் பிகில் திரைப்படத்தில் நடிக்கும் போது கருப்பாக குண்டாக இருந்ததால் கிண்டலுக்கு உண்டாக்கினார்.

ஆனால் அதை பொருட்படுத்தி கொள்ளாத இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தொடர்ந்து  இணையத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெசி இந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து இருப்பார். அவரை போன்று தற்போது இவர் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CE7CT11BVWA/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/tv/CE5xQocB0Sr/?utm_source=ig_web_copy_link

நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் சாட்சிகளை மறைக்க முயன்ற பிரபல நடிகர்!!.

bavana

actress bhavana case: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, …

Read more

முதல் பாகம் மெகாஹிட்!! 2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்.!! இயக்குனரே நடித்து திரையரங்கு திறந்ததும் ரிலீஸாகயிருக்கும் திரைப்படம்.

directors-

director who act hero as his movie: இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கௌதம் …

Read more

ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி!! புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.

sivan nayan

actress nayanthara photo: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போ கொரோனா முடியும் நயன்தாராவுடன் …

Read more