குட்டை பாவாடையில் படும் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆக்சன் கிங் அர்ஜுன் மகள்.!! வைரலாகும் புகைப்படம்.

0

action king arjun daughter actress iswarya photos:ஆக்சன் கிங் அர்ஜுன் எப்போதும் தேசப்பற்று உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவார் அதுமட்டுமல்லாமல் நல்ல என்னுடைய படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் மிகப் பெரிய அளவு ஹிட் கொடுக்கும்.

ஆக்சன் கிங் அர்ஜுன் தனது உடலமைப்பை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொண்டிருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் சண்டை போடும் விதமே முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இவர் இன்றும் அன்று பார்த்தது போலவே இருப்பார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அர்ஜுன் போன்று அவரது மகள் ஐஸ்வர்யாவும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையின் இயக்கம் மற்றும் தயாரிப்பில்  வெளியான சொல்லிடவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் எதிர்பார்த்தபடி  தமிழில் இவருக்கு சரியாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அதன் பின்னர் இவர் பிரேமா பாரகா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குர்ஆனை ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான ஆடை அணிந்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிடடிருந்தார். தற்ப்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் புகைப்படம்.

aishwarya-arjun-1
aishwarya-arjun-1
aishwarya-arjun2
aishwarya-arjun2

 

aishwarya-arjun-3
aishwarya-arjun-3
aishwarya-arjun 4
aishwarya-arjun 4