புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் மேகா ஆகாஷ்.!! புதிய புகைப்படம் உளளே.

0

actress meghaaakash photos: நடிகை மேகா ஆகாஷ் தமிழ்நாட்டில் உள்ள காரியாபட்டி என்ற ஊரில் 1995 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு இல்லை என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார், அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு மோகன் ரங்கா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழில் முதன்முதலாக ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நடிகை மேகா ஆகாஷ் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது அதுமட்டுமில்லாமல் வசீகர அழகுடன் இருப்பதால் மிக எளிதாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

சிம்புவின் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அதர்வாவுடன் பூமராங், தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என தொடர்ந்து நடித்து வந்தார். இந்தநிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு பக்க கதை, சேட்டிலைட் சங்கர், மனோசித்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இப்பொழுது தான் இவருக்கு மார்க்கெட் சூடு பிடித்துள்ளது ஆனால் அதற்குள் ஊரடங்கு வந்ததால் அனைத்து படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மேகா ஆகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் இவர் தற்பொழுது புடவையில் ஆளை மயக்கும் வகையில் குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

இதோ மேகா ஆகாஷ் புடவையில் இருக்கும் புகைப்படங்கள்.

meghaakash
meghaakash
meghaakash
meghaakash
meghaakash
meghaakash
meghaakash
meghaakash