ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிகில் பாண்டியம்மா!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!இவரா என வாய்பிளக்கும் ஈசிகர்கள்.

0

bigil pandiyamma video: அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இதில் பல நடிகர் நடிகைகளை கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பாண்டியம்மா.

இவரின் உண்மையான பெயர் இந்திரஜா ஷங்கர். இவர் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரஜா பிகில் திரைப்படத்தில் அறிமுகமான  மூலம் பெரும் பிரபலமாக மாறினார். இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் குடும்பத்துடன் இணைந்து அதிக டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இவர் பிகில் திரைப்படத்தில் நடிக்கும் போது கருப்பாக குண்டாக இருந்ததால் கிண்டலுக்கு உண்டாக்கினார்.

ஆனால் அதை பொருட்படுத்தி கொள்ளாத இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தொடர்ந்து  இணையத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெசி இந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து இருப்பார். அவரை போன்று தற்போது இவர் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.