துளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! வைரலாகும் சித்ராவின் புகைப்படம்

0

vj chitra photo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் முல்லை கதிர் என்கின்ற இரண்டு கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் அளவில் ரசித்து பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலில் முல்லையாக தொகுப்பாளினி சித்ரா நடித்து வருகிறார் இவரின் இந்த கதாபாத்திரம் தான் அனைவரையும் ஈர்க்கிறது. இவரை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர்.

சித்ரா இதற்கு முன் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாடலிங், நடனம் மற்றும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் அதுமட்டும்மல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவை அனைவரும் மேக்கப்புடன் தான் இதுவரை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இவர் தற்போது தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம்.

vj chitra1
vj chitra1
vj chitra
vj chitra